Skip to main content

2024 படித்த நூல்கள்

 

                     2024க்கு நன்றி  2025ன் அருளை வேண்டி…

முகநூலில் சில நண்பர்கள் 2024ல் அவர்கள் வாசித்த பல நூல்களின் பட்டியலைத் தந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். அவர்களின் உழைப்பிற்கும் வணக்கம்.

2024ல் ஆங்கில நூல்கள் 64 யை படிக்க முடிந்தது. தமிழ் நூல்கள் 82 வாசிக்க வாய்ப்பு கிட்டியது. என்னைவிட தீவிர வாசிப்புத்திறன் வேகம் நிறைந்தவர் பலர் இருப்பர். எனது வாசிப்பு வேகம் சராசரித்தன்மை கொண்டது. எவர் முயற்சித்தாலும் முடியக்கூடிய ஒன்றே.  ஆங்கிலம் என்றால் சராசரி 60 பக்கங்கள் தினம், தமிழ் என்றால் 100 யைத்தாண்டி என்பது எனது பழக்கமாக சொல்ல முடியும்.  2024ல் சராசரியாக தினம்  100 பக்கங்கள் எனப் போனதைக் காண்கிறேன். 37000 பக்கங்களுக்கு மேல் என்கிற கணக்கை என் குறிப்பு காட்டுகிறது.   

தினம் 3 மணி நேரம்  செலவிட முடிந்த எவரும், கடினமில்லாமல் ஆண்டிற்கு 100  நூல்களை வாசிக்க முடியும். அனைத்து நூலுமே 800-1000 பக்கங்கள் என எடுத்துக்கொண்டால், இந்த எண்ணிக்கை குறையக்கூடும். 300 பக்கங்கள் வரை, 500 பக்கங்கள் வரை என கலந்து  நூலைத் தேர்வு செய்து வாசித்தால் ஓரளவு சாத்தியமாகலாம். நாம் வாசிக்கும் சில நூல்கள் 100 அல்லது 200 பக்கங்களுக்குள்ளும் இருக்கலாம்.  மேலே கூறிய நான் வாசித்த 146 நூல்கள், இப்படி பலதரப்பட்ட தனமை கொண்டவை.

சராசரி வாரம் 4 நூல்களை வாசிப்பதாக என்னிடம் சொன்னவர்கள் உண்டு. பெரும் வாசிப்பாளர்கள் ஆண்டிற்கு 200க்கும் மேற்பட்ட நூல்களை படிக்க வேண்டியிருக்கலாம். அவர்களின் உள்வாங்கும் திறன் அடிப்படையில் வேகம் கூடலாம். குறையலாம்.

என் வாசிப்பு நூல்களை பார்க்கக்கூடியவர்க்கு எனது பன்முகத் தேர்வை புரிந்துகொள்ள முடியும்.  அரசியல் , வரலாறு அதிகமாக இருப்பதையும் காணலாம். வரலாற்று மாணவன் என்கிற ஸ்தானத்தில் இருந்துதான் என் பெரும்பாலான வாசிப்புக்களை அமைத்துக்கொள்கிறேன். வழக்கம்போல் 2024லும் காந்தி மிக அதிக அளவில் ஆக்கிரமித்துக்கொண்டார். மார்க்ஸ், அம்பேத்கர், நேரு, பெரியார், சோசலிஸ்ட்கள் வராமல் இல்லை. இந்த பட்டியல் எவருக்காவது உதவி எந்த நூலையாவது வாசிக்கும் ஆர்வத்தை தூண்டினால் மகிழ்ச்சி

3-1-2025

 

 

 

2024  படித்த ஆங்கில நூல்கள்

1.       Mahatma Gandhi vol 8 - Sushila Nayar

2.       Mahatma Gandhi The last phase vol 9 book 1 Pyarelal

3.       Mahatma vol 9 book 2 Pyarelal

4.       Mahatma Gandhi The last phase vol 10 book 2 - Pyarelal

5.       The moral and political thought of Mahatma Gandhi   Raghavan Iyer

6.       Gandhi His life and thought    Kripalani

7.       Incidents in Gandhiji’s Life Chandrashanker Shukla

8.       Gandhi and Management Praveen Shukla

9.       Gandhi A Life in Three Campaigns by M J Akbar

10.  Mahatma Gandhi His Life and Ideas    C F Andrews

11.  Gandhi A patriot in South Africa   by Josep j doke

12.  Satyagraha in South Africa MKG

13.  Gandhian Sarvodaya      Thomas Vettickal

14.  Faith and Freedom Gandhi in History by Mushirul Hasan

15.  Gandhi the writer    Bhavani Bhattacharya  

16.  Economist Gandhi   Jaithirth Rao

17.  Gandhian Engagement with Capital perspectives of J C Kumarappa

18.  Gandhi’s Economist Kumarappa     mark Lyndley

19.  Gandhian Political Economy   B N Ghosh

20.   Back to Basics JCK Reader    edited P Bandhu

21.   Gandhian Holistic Economics  by Sashi Prabha

22.  web of freedom JCK    Venu Madhav Govind

23.  Beyond Gandhian Economics   by B N Ghosh

24.  Hind Swaraj M K Gandhi  

25.  Hind Swaraj   Sathish Kumar  

26.  Rereading of Hind Swaraj politics Ethics and self. Edited by Rajeev Bhargava

27.  Reflections on Hind Swaraj edited by siby k Joseph and Bharat mahoday

28.  Gandhiji on Hind Swaraj and select views of others National Gandhi Museum

29.  Jinnah vs Gandhi by Roderick Mathews 

30.  Gandhi’s Hinduism - Jinnah’s Islam by M J Akbar  

31.  Jinnah : successes failures role in history by Ishtiaq Ahmed     

32.  Gokhale  by Deogirikar     

33.  The Mahatma A Marxist symposium    

34.  Gandhi   Marx and India   Pradhan Prasad 

35.  Karl Marx The Story of His Life Franz Mehring  

36.  why Marx was right? Terry Eagleton    

37.  Communist Manifesto   Marx Engels    

38.  How to Read Karl Marx     Ernst Fischer    

39.  The Life of Lenin Louis Fischer  

40.  Five Essays on Philosophy Mao    

41.  Modern Capitalism and other essays Paul sweezy   

42.  Glimpses of world History by Nehru    

43.  The unforgettable Nehru by Tandon   

44.   Nehru and Indian constitutionalism   n r Madhava Menon 

45.  The Evolution of pragmatism in India Intellectual Bio of Ambedkar by Scott Stroud  

46.  Ranade Gandhi and Jinnah By BR Ambedkar  

47.  The Legacy of Dr Ambedkar by D C Ahir 

48.  My days with Dr Ambedkar by  Savita  

49.  Becoming Babasaheb Aakash Rathore   

50.  Indian Socialism   v k r v Rao    

51.  Lohia       by     Indumati Kelkar   

52.  Yusuf Meherally   by Madhu Dandavate  

53.  M N Roy the man and his ideas   

54.  Dange A fruitful life   By Gopal Bannerjee   

55.  CPI our party’s growth in TN  by C S   

56.  History of  Communist movement  by CPM vol 4    

57.  Blowing up India Philip spratt  

58.  India’s Experiment with Democracy - Elections by S Y Quraishi  

59.  The Idea of Democracy Sam Pitroda  

60.  The political Economy of New India   Raju Das   

61.  A brief history of equality    Thomas Piketty   

62.  The Man who remade India P V Narasimha Rao by Vinay satpathi   

63.   South vs North   Neelakandan 

64.   Sketches from memory vol 1 Margaret Chatterjee



படித்த தமிழ் நூல்கள்  2024

 

1.     கார்ல் மார்க்ஸ் அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் மார்செல்லோ முஸ்ட்டோ 

2.     மார்க்சிற்கு ஆதரவாக  அல்தூசர்

3.       சோசலிச சீனாவும் முதலாளித்துவ சீனாவும் 

4.       பொது உடைமைதான் என்ன ராகுல்ஜி   

5.       அரசியல் அறிவின் அடிப்படைகள்  

6.       உலக நிதி மூலதனம் பிரபாத் பட்நாயக்  

7.       கண்ணியமான பொருளாதார வளர்ச்சி அமித் பாதுரி

8.        சமத்துவம் நோக்கிய இயக்கம் சுருக்கமான வரலாறு  தாமஸ் பிக்கெட்டி தமிழில் ரவி  

9.        ஜே சி குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம் மா பா குருசாமி

10.    டிராக்டர் சாணி போடுமா    குமரப்பா 

11.  சர்வோதயம் மா பொ குருசாமி   

12.    கிராம இயக்கம்    குமரப்பா       தமிழில் குமுதினி  

13.  ஹிந்த் ஸ்வராஜ் அல்லது இந்திய சுயராஜ்யம் தமிழில் ரா. வேங்கடராஜூலு   

14.   சுயராஜ்ய சாஸ்திரம்   வினோபா   

15.   சுயராஜ்யம் யாருக்கு       சிங்காரவேலர்   

16.  வேதங்களின் நாடு எம் எஸ்   

17.  நான் அறிந்த காந்தி   பிஷர் 

18.  காந்தியை அறிதல்    தரம்பால்  

19.  தோழர் காந்தி   ஆர் பட்டாபிராமன்   

20.  காந்தியைக் கண்டுணர்தல்   

21.  செயலறம்    சித்ரா பாலசுப்பிரமணியன் தொகுப்பு   

22.  தீனபந்து ஆண்ட் ருஸ்   தி   

23.  மகாதேவ தேசாய் காந்தியின் நிழல்   விப்ரநாராயணன் 

24.  மகாத்மாவும் மகாகவியும் கல்கி  

25.  நான் ஏன் எழுதுகிறேன்   கே பி நாகராஜன்  

26.  எதற்காக எழுதுகிறேன் நா சு 

27.  காலனியத் தொடக்கக்காலம் 1500-1800 ஜெயசீல ஸ்டீபன்

28.  தமிழகத்தில் தொழில் -சாதி   ஜெயசீல ஸ்டீபன்

29.  தமிழகத்தில் சாதியை கண்டுபிடித்தல் 1871க்கு முன்னர்   ஜெயசீல ஸ்டீபன்  

30.  தமிழகத்தில் சாதி உருவாக்கமும் மாற்றமும்  கரோஷிமா சுப்பராயலு 

31.  பிராமண போஜனமும் சட்டிச் சோறும்  பேரா ஆ.சி  

32.   சிந்துவெளி திராவிட அடித்தளம்     ஆர் பாலகிருஷ்ணன்

33.  இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு கில்பர்ட் சிலேட்டர்

34.  திராவிட இன அடையாளமும் வெகுமக்களிய அரசியலும்   நரேந்திர சுப்பிரமணியன்

35.  பாரத ஜனசபை    பாரதியார்    

36.  ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம்   

37.  பாகிஸ்தான் அம்பேத்கர் நூல்தொகை 15  

38.  சூத்திரர் வரலாறு அம்பேத்கர்   

39.  என்றும் தமிழர் தலைவர் (பெரியார்)  

40.  மார்க்சியம் பெரியாரியம் தேசியம்    எஸ் வி ஆர்  

41.  தமிழர் தலைவர் தந்தை பெரியார் சாமி சிதம்பரனார்

42.  பெரியார் கே பி நீலமணி 

43.  பெரியார் ஆகஸ்ட் 15 எஸ் வி ராஜதுரை 

44.  நெஞ்சுக்கு நீதி கலைஞர் வால் 1-1  

45.   நெஞ்சுக்கு நீதி வால் 1- 2  

46.  சாதியும் நிலமும் காலனியமும் மூலதனமும்  சுபகுணராஜன்  

47.  பெண் ஏன் அடிமையானாள்?  பெரியார்

48.  திராவிட கேள்வியும் தேசிய பதிலும் பிரபாகரன்  

49.  பரிதிமாற் கலைஞர் - வி சு கோவிந்தன் 

50.  நீட்ஷே -மலர் மன்னன்   

51.  நா வானமாமலை -தோதாத்ரி   

52.  கம்பராமாயணம் உரைநடையில்  அறிவொளி பகுதி 1 

53.  கம்பராமாயணம் உரைநடையில் பகுதி 2  அறிவொளி 

54.  இராமன் பன்முக நோக்கில் ஞா 

55.  கம்பன் கண்ட தமிழகம்   சாமி சிதம்பரனார்

56.  . பிச்சமூர்த்தியின் கலை மரபும் மனித நேயமும் - சுந்தர ராமசாமி   

57.  அவஸ்தை நாவல் யு ஆர் அனந்தமூர்த்தி

58.  மகாபிராமணன் தேவுடு நரசிம்ம சாஸ்திரி  

59.  கருக்கு பாமா  

60.  சங்கதி பாமா   

61.   கொத்தைப்பருத்தி   கி ரா   

62.   விடுதலை     அசோகமித்ரன் 

63.   ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்     ஜெயகாந்தன்

64.  அக்னி நதி   குர் அதுல் ஐன் ஹைதர்  

65.  இதுதான் இஸ்லாம் மெளலானா மெளதூதி  

66.   இலக்கிய இயக்கங்கள் மங்கையர்க்கரசி  

67.  சரீரம் ஒரு நரகம் சச்சிதானந்தன் கவிதைகள்  

68.  டி கே சி வரலாறு சண்முகநாதன்   

69.   திராட்சைகளின் இதயம் நாகூர் ரூமி  

70.  இருபது நூற்றாண்டு தமிழ்க்கவிதை   ஞானி  

71.   சல்மான் ருஷ்டி  சொக்கன்  

72.  பாரதியும் தமிழகமும் தூரன்   

73.  கலை என்றால் என்ன ரா  

74.  தமிழ் தொண்டாற்றிய சான்றோர்கள் வரதராஜன்

75.  இலக்கியம் கட்டுரைகள்   மு இராகவையங்கார்  

76.   தமிழில் இலக்கிய வரலாறு சிவத்தம்பி   

77.  நெடுவழி விளக்குகள் ஸ்டாலின் ராஜாங்கம்

78.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று குறிப்புகள் (50வது ஆண்டில் வந்த ஒன்று )

79.  இயக்கத்தின் பெருமைமிகு வரலாறு சுர்ஜித்  

80.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 80 ஆண்டுகள் பி பரதன்  

81.    80 ஆண்டுகள் இலட்சியப்பயணம் தேவபேரின்பன்

82.   முற்கால இந்தியா ரொமிலா தாப்பர்



 

 

 



Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...