Skip to main content

Posts

Showing posts from November, 2017

Gandhi's Speech

 Mahatma Gandhi’s SPEECH AT LABOURERS’ MEETING, AHMEDABAD   October 31, 1936 In 1918 some workers had become indifferent and had also weakened. To carry on a strike for twenty-one days—remaining  peaceful, not even throwing a little stone at anyone—is a hard test for anyone. You passed through the test lasting 21 days. Then you weakened somewhat. Do you know what I had to do then and what the results were? For 21 days you carried the banner on which werewritten the words” Unbreakable Vow”. Every day I asked you to  remember God and do everything with Him as your witness; otherwise the time would have come for a person like me to die. As on the banner, so in the heart, “Unbreakable Vow” was written. You had all lost heart but you played your part well. Anyone who wishes to keep a pledge should take it only after due deliberation and recognizing his limitations. One should know one’s own capacity and, as the saying goes, “You should stretch yourself according to the length of

BIPIN CHNDRA PAL பிபின் சந்திர பால்

பிபின் சந்திர பால் வாழ்நாள் முழுதும் பத்திரிகையாளராக உணர்ச்சிபெருக்கு   உரையாளராக இருந்தவர் பிபின் சந்திரபால் .  வங்க வாரப்பத்திரிகையில் 1880 ல் தனது சோதனையை அவர் துவங்கினார் . ட்ரிப்யூன் , நியுஇந்தியா , வந்தே மாதரம் , ஸ்வராஜ் , இந்து ரிவ்யு , இண்டிபெண்டட் , டெமாக்ரட் , வங்காளி என தின , வார , மாதப்பத்திரிகைகள் பலவற்றை   கொணர்ந்து அவற்றில் எழுதினார் . அவ்வப்போது மாடர்ன் ரிவ்யு , ஸ்டேட்ஸ்மேன் போன்ற பத்திரிகைகளில் எழுதுபவராக இருந்தார் பிபின் . பேனாவை திறமையாக எழுத்துலகில் கையாண்ட பலர் வெளிமேடைகளில் மின்னியதில்லை . ஆனால் பிபின் மேடைகளிலும் கிளர்ச்சி பிரச்சாரகராக இருந்தார் . தன்னை கட்டுபடுத்திக் கொள்ள முடியாத பிரவாக பேச்சாளராக இருந்தார் என அரவிந்தர் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார் . மிகச்சிறந்த உரையாளர் ஸ்ரீநிவாச சாஸ்த்ரி 1907 ல் சென்னையில் பிபின் உரையை கேட்டவுடன் ஓர் உரை இவ்வளவு பெரும் வெற்றியை உருவாக்கும் என்பது நிருபிக்கப்பட்டுவிட்டது என்றார் . பிபின் சந்திர பால் தற்போது வங்கதேசத்தில் இருக்கும் சில்ஹெட் மாவட்டத