Thank you 2019. You permitted me with some limited hours to read and understand the following Books/ Stuffs. Goodbye 2019.. With fond hope of meeting 2020 புத்தாண்டின் நிகழ்வாக புத்தகக் கடைகள் இரவு முழுதும் திறந்தேயிருக்கும்- சிறப்பு விற்பனை என்கிற செய்தியை பார்த்தவுடன் 2019ல் படித்த புத்தகங்கள்- சில முக்கிய நிகழ்வுகளுக்கு/ போராட்டங்களுக்கு காரணமான அறிக்கைகளை புரிந்துகொள்ள முயற்சித்த சிறு உழைப்பை பதிவு செய்யலாமே எனத் தோன்றியதால்.. இப்பட்டியல்.. வேறு ஒன்றும் பீற்றலுக்காக அல்ல.. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கையை அமைதியை தருவதற்கு உகந்த சூழலை பிறக்கும் 2020 உருவாக்கட்டும்.. English Books 1. The Death and After Life of Mahatma Gandhi by Makrand Paranjape 2. Marx and Ambedkar by D Raja and Muthu Mohan 3. M K Gandhi A Historical Biography by Bidyut Chakarabarty 4. Why Gandhi Still Matters by RajMohan Gandhi 5. The Decline of Civilisation by Ramin JahanBegloo 6. The Disobedient Indian Ramin JahanBegloo 7. The Gan...