Skip to main content

Posts

Showing posts from February, 2018

Sikander Hyat Khan Unionist Party premier of Punjab in a debate in1941

One of our Fore Runners  View of Centre State relations in the United India before partition Sikander Hyat Khan   Unionist Party premier of Punjab in a debate in the Punjab assembly in march 1941   " I have explained that the Muslims are opposed to an all powerful centre because they are afraid that a communal oligarchy in power might undermine or altogether nullify the autonomy and freedom of the Provinces. This is the suspicion that haunts them..... Here is my recipe.. I say, give complete autonomy and freedom to the units and let them be demarcated into regions or zones on a territorial basis.  Representatives of the units within each zone should represent their respective units, as also the regions at the centre. The Centre thus constituted will not be a domineering hostile Centre looking for opportunities to interfere with the work of provincial Govts, but a sympathetic agency enjoying the confidence and support of the provinces, a body setup by the units

Subahdra Joshi

மதநல்லிணக்கப்போராளி சுபத்ரா ஜோஷி -     ஆர்.பட்டாபிராமன் சுபத்ரா ஜோஷி இந்தியாவின் பெண் ஆளுமைகளில் ஒருவர் .. ஜனநாயகம் , மதசார்பின்மை , சோசலிசம் குறித்த போராட்டங்களில் முன்நின்றவர் . காங்கிரசில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் . காதுகேளாதார் , வாய் பேசாமுடியாதோர் , ‌ ரிக்க்ஷாகாரர்கள் , டீகடை தொழிலாளர்களுக்கு கூட்டுறவு இயக்கம் கண்டவர் , மகிளா இயக்கத்தில் பெண்கள் உரிமைகளில் வழிகாட்டியாக இருந்தவர் . இந்திய - ஜெர்மன் நல்லுறவிற்காக இந்தோ ஜிடி ஆர் நட்புறவு கழகத்தில் சிறந்த பணியாற்றியவர் . அனைத்திற்கும் மேலாக சமுக பணிகளில் மதநல்லிணக்க சேவைகளில் காந்தியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் . இந்திராவை டெல்லியில் சுபத்ராவுடன் தொடர்புகொண்டு பணிசெய் என்கிற அறிவுரை காந்தியடிகள் தரும் அளவிற்கு அவர் உயர்ந்திருந்தார் . செக்யூலர் டெமாக்ரசி என்கிற இதழை 50 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கியவர் .   குவாமி ஏக்தா டிரஸ்ட் மூலம் பல வெளியீடுகளை கொணர்ந்தவர் . சுபத்ரா வெள்ளையனே வெளியேறு காலத்தில் பி டி ஜோஷி அவர்களை சந்திக்கிறார் . இருவரும் தொழிற