Skip to main content

Posts

Showing posts from 2016

SPECIFIED BANK NOTE (SBN) WITHDRAWAL

SPECIFIED BANK NOTE (SBN) WITHDRAWAL நவம்பர் 8 இரவு பிரதமர் மோடி அரசாங்கம் தனது   அதிரடி அறிவிப்பின் மூலம் ரூ 500, ரூ 1000 தாள்கள் செலாவணியாகாது - செல்லத்தக்கவையல்ல என நாட்டு மக்களுக்கு தெரிவித்தார் . மக்கள் கவலைப்பட தேவையில்லை . டிசம்பர் 30 வரை தங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தி சேமிப்பாக வைத்துக்கொள்ளலாம் என்றார் . நோக்கம் குறித்தும் - சரி தவறு - மக்கள் துன்பம் பற்றி ஏராள கட்டுரைகள் - மீடியாக்களில் விவாதங்கள் தினம் நடத்தப்பட்டுவருகின்றன . மக்கள் வாய்ப்புள்ளவற்றை கவனித்து வருவர் . போராட்டங்களும் அறிவிக்கப்படுகின்றன . ஆனால் சில தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் .   மார்ச் 2016 வரை 500, 1000 கரன்சி 14.18 லட்சம் கோடி மதிப்பில் புழக்கத்திற்கு விடப்பட்டிருந்தது . நவம்பர் 8 வரை கணக்கிட்டால் 15.44 லட்சம் கோடி என பாரத வங்கியின் பொருளாதார ஆய்வு மையம் கணக்கிட்டுள்ளது . மார்ச் வரை தாள்கள் எண்ணிக்கை   என பார்த்தால் 1507.7 கோடி தாள்கள் 500 ஆகவும் , 632.6 கோடி தாள்கள் 1000 ஆகவும் வெளியிடப்பட்டிருந்தது . அதாவது மொத்த ரொக்கத