Skip to main content

Posts

Showing posts from February, 2021

Petrol Price Who Said What

  Petrol Price    Who Said     What பிரதமர் மோடி `` நம்முடையை எரிபொருள் தேவைக்கு பெரும்பாலும் இறக்குமதியை நம்பியிருப்பதே பெட்ரோல் , டீசல் விலை உயர்வுக்குக் காரணம் . காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெட்ரோல் , டீசல் இறக்குமதி தொடர்பான கொள்கைகளில் கவனம் செலுத்தியிருந்தால் இந்த விலை ஏற்றம் நடந்திருக்கவே இருக்காது . இந்திய நாட்டின் நடுத்தர வர்க்க மக்களும் இந்த அளவுக்கு அவதிப்பட்டிருக்க மாட்டார்கள் ” Minister Pradhan   There was a total collapse in demand for petroleum across the world due to the COVID-19 lockdown and petroleum producers had to reduce production. “Now the economy has revived and India has returned almost to the pre-COVID position. However, the oil producers have not increased production.” “ I am sorry to say oil rich countries are not looking into the interest of consuming countries. They created an artificial price mechanism. This is pinching the consuming countries,” Pradhan told reporters in response to a query on rising fuel prices

இந்தியாவில் வரிவிதிப்பு திசை

                     இந்தியாவில் வரிவிதிப்பு திசை இந்த தகவல் கட்டுரை ஓர் ஆய்வுக்கட்டுரையல்ல. 2021 பட்ஜெட்வரை update   செய்யப்பட்டதுமல்ல. விமர்சன கட்டுரையுமல்ல. முந்திய சில ஆண்டுகளில் வரிவிதிப்பும் வரியாக பெற்றதும் எவ்வாறு அமைந்தன என்பதைச் சொல்லும் சிறு கட்டுரை. எனது புரிதலுக்காக எழுதிப்பார்த்த கட்டுரை என சொல்லலாம். நவீனவகைப்பட்ட வரிவிதிப்புமுறையை பிரிட்டிஷ்   நிர்வாகம் 1922 ல் முறைப்படுத்தி அறிமுகப்படுத்தியது . விடுதலை இந்தியாவில் 1961 வருமானவரி சட்டம் வந்தது .   இந்திய அரசியலமைப்பு சட்டம் 7 வது ஷெட்யூல் கொடுக்கும் அதிகாரப்படி மத்திய மாநில அரசாங்கங்கள் வரிவிதிப்பை செய்கின்றன . விதி 246 மத்திய பட்டியல் லிஸ்ட் 1 க்குரியதை செய்திட நாடாளுமன்றத்திற்கும் , லிஸ்ட் 2 க்கானதை மாநில சட்டமன்றங்களுக்கும் தருகிறது . லிஸ்ட் 3   Concurrent list   என்றாலும் சட்டவிதி 254 ன்படி இறுதி அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு தந்துவிடுகிறது .   GST   2017 ல் 101 வது சட்டதிருத்தம் மூலம் வந்தது . இதற்கான அதிகாரம் 246   A ல் உருவாக்கப்பட்டது . அதே போல அதற்குரிய கவுன