Skip to main content

Business and Politics In India

 

Business and Politics In India

Business and Politics In India  என்கிற புத்தகம் கிறிஸ்டோபர் ஜபர்லே, அதுல்கோலி, காண்டமுரளி ஆகியோரால் எடிட் செய்யப்பட்டு  ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடி பிரஸ் 2019ல் வெளியிட்ட புத்தகம்.

 நிகழ் இந்தியாவில் கார்ப்பரேட் அதிகாரம் என்ன என்பதையும், கார்ப்பரேட் பிரதிநிதியோ அல்லது நேரடி குடும்ப உறுப்பினரோ நாடாளுமன்றத்திலோ- சட்டசபையிலோ உறுப்பினராகி- கமிட்டிகளில் இடம்பெற்று தங்கள் வர்த்தக நலன்களுக்கு உகந்த முடிவுகள் அரசாங்கத்தால் எடுக்கப்படுவதற்கு முனைப்புடன் செயல்படுதல் பற்றியும் இப்புத்தகம் பேசுகிறது.



 இதில் இடம் பெற்றிருக்கும்  மூன்றாவது கட்டுரை   Aseema Sinha எழுதிய India's porus state  Blurred Boundaries Evolving Business State Relationship என்பதாகும்.

. The democratic character of the Indian state facilitates a porous structure and access points, where multiple interests seek to influence and change government policies. The consolidation of Indian democracy in the last seventy years has made for a plurality of interests and stakeholders, who access varied choice points and seek to modify policy. Over time, and especially after the economic reforms of 1991, state actors have become more open and receptive to business inclusion என்கிற கருதுகோளுக்கு அசீமா வருகிறார்.

 

வேறு சில ஆய்வாளர்கள் வந்தடைந்த புள்ளியாக அசீமா காட்டுவது ” Other scholars have also commented on the paradoxical double-sided nature of the Indian state, where transactions between private and state actors operate in the shadow of the state but legally”

 

 அசீமா கட்டுரையில் ஒரு பகுதி Legislative Representation and Business  என்பதாகும். பல்வேறு கட்சிகளில் முதலாளிகள் இடம்பெற்று நாடாளுமன்றத்திலும் நுழைந்து தங்கள் நலனுக்கு உகந்த முடிவுகளை வரச் செய்தனர் என்பதை அசீமா இப்பகுதியில் சொல்கிறார்.

 உதராணமாக  சியாமா சரண் குப்தா எனும் பா நாடாளுமன்ற உறுப்பினர்  ஹெல்த் கமிட்டியில் 2015ல் இடம்பெறுகிறார். அவர் பீடித்தொழில் அதிபர் என்பதை பலர் அறிவர். ஆண்டு வரவு ரூ 250 கோடியிருந்திருக்கலாம்.  புகையிலையில் ஆன 85 % பொருட்களுக்கு  warning  தேவையில்லை என்கிற முடிவிற்காக இவர் செயல்பட்டார்  என்பது தெரியவந்தது.

 

 2009ல் மூன்று முக்கிய துறைகளில்  health Committee, Finance Committee, Industry Committee  போன்றவற்றில்  business representation MPs  அதிகம் இடம் பெற்றதை அசீமா சுட்டிக்காட்டுகிறார். இதில் தெலுங்குதேசம், காங்கிரஸ், சுயேட்சை, பி எஸ் பி, அதிமுக இருந்ததாகவும் அசீமா சொல்கிறார்.

 1991ல் லோக்சபாவில் 14 % முதலாளிகளின் சார்பாளர் இருந்தால் 2014ல் 26.2 சதம் அளவிற்கு எம் பிக்கள் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளதாக அசீமா சொல்கிறார். ராஜ்ய சபாவில் ராகுல் பஜாஜ், விஜய் மல்லையா, அனில் அம்பானி, எம் எம் ராம்சாமி நேரடியாக நுழையமுடிந்தது.

 2014 தேர்தலில் 143 உறுப்பினர்கள் இடம் பெற்றனர். 2009ல் 121 பேர் இடம் பெற்றிருந்தனர்.2204ல் 113, 1999ல் 98, 1996ல் 88, 1991ல் 79 வர்த்தக பிரதிநிதிகள் இடம் பெற்றிருந்த தகவலை அசீமா தெரிவிக்கிறார். ராஜ்ய சபாவில் 2009ல் 38 /239ல், 2014ல் 29/ 243ல் இடம் பெற்றனர். இதேபோல் மாநிலங்களில் எவ்வாறு இடம்பெற்றனர் என்கிற தகவல்களையும் அசீமா தந்துள்ளார்.

 மோடி தலைமையில் 2014ல் ஆட்சிக்கு வந்தபோது பா வர்த்தக எம் பிக்கள் 86, காங்கிரஸ் 8, தெலுங்குதேசம் 10, அதிமுக 7, திரிணமுல் 2, ஒய் எஸ் ஆர் 7, என் சி பி 1, சமாஜ்வாடி 1 என 144  பிசினஸ் எம் பிக்கள் எக்கட்சியிலிருந்து என்கிற விவரத்தை காண்கிறோம். இதை 2009ல் பார்த்தால் காங்கிரஸ் சார்பில் 44, பிஜேபி சார்பில் 35, பி எஸ் பி சார்பில் 8, திமுக சார்பில் 8, சிவசேனா 5, திரிணமுல் 4, என் சி பி 4 சமாஜ்வடி 3 என 123க்கான கட்சி எண்ணிக்கையை காண்கிறோம்.

பரிமல் நாத்வாய் என்பவருக்கு ரிலையன்ஸ் உடன் உள்ள தொடர்பு வெளிப்படையானது. இவர் 2008லும் பின்னர் 2014லும் ராஜ்யசபாவிற்குள் வரமுடிந்தது. ஜார்கண்ட் மாணவர் கட்சி மற்றும் பாஜ ஆதரவுடன் அவர் வந்தார். இவர் குறித்து அசீமா  He is the Reliance man in the parliament and serves as the Group President, Reliance Industries Ltd . என எழுதியுள்ளார். இந்த எம்பி ஒருமுறை இவ்வாறு தெரிவித்ததை அசீமா குறிப்பிடுகிறார்.  My tenure as MP would not have been possible without Mukeshbhai's support'

 திரிணமுல் எம் பி கே டி சிங் என்பாருக்கு ஹெல்த், ரியல் எஸ்டேட், கட்டுமானத்தொழில்கள், உணவு பதனிடுதல் என பலதொழில்கள் இருப்பதாக அசீமா எழுதுகிறார்.

 நிதீன் கட்கரி பிஜேபியின் முக்கிய தலைவர்- அமைச்சர். அவரது துணவியார், மகன்கள்  power, sugar, agri, real estate, infra, constructions, marketing, Mining  என பலதொழில்களில் ஈடுபட்டுள்ள குடும்பம் என  சொல்லப்பட்டுள்ளது.

 என் சி பி  சுப்ரியா  film company, finance consultancy, real estate  என்றும் திமுக தயாநிதிமாறன், காங்கிரசின் மிலிந்த் தியாரொ, பிஜேபியின் சந்தன் மித்ரா பற்றியும் இவ்வாய்வில் அசீமா குறிப்பிடுகிறார்.

This trend is very widespread across parties, pointing to the larger point stressed in this chapter: the boundaries between politics and business have become permeable, and actors from both realms are freely moving across them   என்கிற புள்ளியை அசீமா வந்தடைகிறார்

PM's Council on Trade and Industry  என்பதில் ஆலோசகர்களாக  கார்ப்பரேட் பெரும்புள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளதை அசிமா காட்டுகிறார். 1998ல்  வாஜ்பாய் காலத்தில் இது உருவாக்கப்பட்டது.

“The council was created to develop a lasting partnership and trust with the industry. That, to me, is the more important than any set of recommendations”  என இதனை வர்ணித்தனர். ’பிக்கி’ சார்பில் கோயாங்கா அரசாங்கம் தனது கொள்கைகளை  fine tune  செய்ய இந்த ஏற்பாடு உதவும் என்றார். 2013வரை நடந்த கூட்டங்களில் கார்ப்பரேட் தங்களுக்கான கசப்புகளையும் இதில் வெளிப்படுத்தியிருந்தனர். அசீமா சொல்லும்போது  . There is no record of it having met after Modi’s election to power in 2014   என்கிற செய்தியையும் தருகிறார்..

1998லிருந்து 2013வரை கிடைத்த தகவல்கள்படி, ரதன் டாடா, முகேஷ் அம்பானி, கோயாங்கா, மிட்டல், ராகுல் பஜாஜ், அசிம் பிரேம்ஜி, நாராயணமூர்த்தி, சுரேஷ் டி வி எஸ், வாடியா, சி முத்தையா, சந்த் கோச்சார், காட்ரேஜ், வேணு சீனிவாசன் போன்ற முக்கிய புள்ளிகள் இடம் பெற்றிருந்தனர்.

 இந்த ஆண்டுகளில்  SEBI யில் கே எம் பிர்லா, வேணு சீனிவாசன், மோகன்தாஸ் பாய் இருந்துள்ளனர்.

 விஜய் மல்லையா பற்றி அசீமா பேசும்போது கீழ்கண்ட பதிவைக் காண்கிறோம்

 Vijay Mallya grew in the shadow of the new developmental state. India’s banks are the face of the new developmental state and the mutual imbrication of business and developmental goals and functionaries.

Vijay Mallya also embodies a classic crony capitalist relationship, which was achieved by his movement inside banking institutions and legislative bodies..

In 2002 he was elected to the Rajya Sabha as an independent candidate but with joint support of the Congress Party and the Janata Dal.25 What is interesting is that soon after becoming a member of the Rajya Sabha, Mallya become a member of the Committee on Science and Technology and Environment and Forests of the Rajya Sabha. In 2003 he was a member of the Committee on Defense and joined the Janata Party as the national working..

. In 2004 he was a member of the Committee on Industry, revealing a direct conflict of interest. In 2005 he moved into the airlines business, and in 2010, while in the Rajya Sabha, he served on the consultative committee for the Ministry of Civil Aviation. Thus, a business magnate in the airlines business was responsible for making and shaping policy for airlines, revealing a direct conflict of interest. In 2012 Malaya served on the Committee on Chemicals and Fertilizers despite being a chairman of Mangalore and Chemicals and Fertilizers...

 It is believed that United Progressive Alliance (UPA) government’s civil aviation minister, Vylar Ravi, had requested the finance minister Pranab Mukherjee to “ask banks to restructure the loans of Kingfisher Airlines” after Vijay Mallya spoke to Vylar Ravi (“Mallya Minister Nexus” 2011). Praful Patel, the civil airlines minister in the UPA government, regularly issued instructions to Indian Airlines, India’s domestic carrier, to withdraw flights from specific sectors or change timings of existing flights so as to benefit Kingfisher Airlines (“Mallya Minister Nexus” 2011).

 In 2010, the Parliamentary Standing Committee on Public Undertakings noted that Air India had been put at a disadvantage against private competitors, “including its declining route network” (“Mallya Minister Nexus” 2011).

Following this, Air India and Indian Airlines merged, but the merger benefited two private players—Kingfisher and Jet Airways. The parliamentary standing committee set up to examine the merger said: “Reasons for going ahead with huge purchases by the civil aviation ministry despite Air India and Indian Airlines not having the capacity to support it, remain unknown to the Committee. It, therefore, recommends that this aspect needs to be further probed to fix the responsibility for taking such an ambitious decision that has become a big financial liability” (“Mallya Minister Nexus” 2011). Praful Patel’s disclosed assets grew from 79 crores in April 2009 to 122 crores in April 2011

 

இப்படி தொடர்புகளை ஆய்வு செய்த அசீமா முடிவான சில வாதங்களை வைக்கிறார்.

We need an integrated account of the evolving business-politics relationship that goes beyond bifurcated views of a crony capitalist or a developmental state

The developmental state has re-formed itself and is interested in both rapid growth and welfare. In the shadow of the legitimate activities of a new developmental state lie institutional opportunities for corrupt and illegal activities. In fact, the new functions of a renewed developmental state have createdmore opportunities and spaces for corrupt activities

. Business has been incorporated into many public institutions legally, directly, and formally. We need to understand these blurred boundaries in order to assess the changing nature of Indian democracy, state, and capitalism.

The multiple layers of the democratic state create more access and choice points, allowing business actors to move across fuzzier boundaries and giving political actors the motivation and wherewithal to become entrepreneurs. Business associations and key brokers are also crucial to the bridging of the gap between the private and the public sectors of India’s new political economy. This chapter provided a fine-grained picture not only of how private power and public institutions interact but of how key agents and brokers move back and forth

The emergence of a new business-state compact also has serious consequences for public interest, competition, and the overall structure of the economy. Business actors and associations have evolved new instrumental strategies for dealing with reregulation and an increase in public interest in development and welfare.

 In some policy and industrial sectors, we see the clear  consolidation of lopsided growth, made worse by the role of finance in creating new rent-seekers and business beneficiaries, who access and infiltrate political agencies and institutions both for personal and for business interests

இப்புத்தகத்தில் தொழிலாளர் பிரச்னைகள், குஜராத், தமிழகம், ஒரிஸ்ஸா மாநில மாதிரிகள் போன்ற பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...