Skip to main content

Posts

Showing posts from October, 2011
Diwali Cards Orkut Greetings

கோயம்புத்தூர் CWC

கோவையில் மத்திய செயற்குழு- (தற்போது தேசிய செயற்குழு என்று அழைக்கப்படுகிறது) அக் 15-17 வரை திரட்சியான தோழர்கள் பங்கேற்புடன் நடந்து முடிந்துள்ளது. தோழர்கள் உழைப்பிற்கு உரிய பாராட்டு கிடைத்துள்ளது. சிறப்பான உபசரிப்பு, வசதியான தங்குமிடம், சுவையான உணவு பாதி வெற்றியை தந்துவிடும். உருவம் வெற்றி பெற்றுவிட்டது. உள்ளடக்கம் போதுமான உற்சாகத்தை தரவில்லை. தலைமையின் பக்குவம், சிந்திக்கும் ஆற்றல், பொறுப்புணர்வு, எதிர்ப்புகளை சாமாளிக்கும் ஆற்றல் பொறுத்து தான் உள்ளடக்க வெற்றி அமையும். கிளைமட்ட உணர்வில் மாநிலத் தலைவர்கள் நடந்து கொண்டால் emotional decisions தான் வரும். நான் அக் 13 முதல் 18 வரை இருந்தேன். இருக்கின்ற காலத்தில் உதவியாக நடந்து கொண்டேன்