Skip to main content

Posts

Showing posts from October, 2019

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா சிறு வெளியீடு

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா அக்டோபர் 4, 1857ல் பிறந்தவர். இந்தியன் சோசியாலஜிஸ்ட் எனும் புகழ்வாய்ந்த இதழை நடத்தியவர். ஹோம்ரூல் இயக்கத்தை கொண்டுசென்றவர். பெரும் சமஸ்கிருத அறிஞர். ஆக்ஸ்போர்ட் பட்டம் பெற்ற முதல் இந்தியர் - ஆக்ஸ்போர்டில் பணியாற்றியவர் என்கிற பெருமை பெற்றவர். லண்டனில் 1900களின் தொடக்க ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு வரும் இளைஞர்களுக்கு தங்குமிடம் தந்திட்டவர். விடுதலையின் கோயில் என வர்ணிக்கப்படும் அவ்வீட்டிற்கு இந்தியா ஹவுஸ் எனப் பெயரிட்டனர். பெரும் புரட்சிகர பெயர்களாக இன்று அறியப்படும் மேடம் காமா, மதன்லால் திங்கரா, ஹர்தயாள், செண்பகராமன் பிள்ளை, விரேந்திர சட்டோபாத்யாய் என அனைவரும் இவரால் ஈர்க்கப்பட்டிருந்தனர். தாதாபாய் நெளரோஜி, திலகர், லாலாஜி, பிபின் சந்திரபால் சுரேந்திரநாத், காந்திஜி என பலரின் தொடர்புகளுடன் இருந்தது அவ்வில்லம். பல்வேறு நாடுகளின் விடுதலை புரட்சிகர தலைவர்களுடனும் அவர்கள் தொடர்பில் இருந்தனர்..          மேலும் படிக்க  இணைப்பை சொடுக்கவும் https://archive.org/details/20191019_20191019_1046 https://ia601403.us.archive

As servant of TU and Whistle blower Mails to BSNL CMD

As servant of TU and Whistle blower Mails to BSNL CMD on Contract  Labour System Mail addressed to CMD, Dir F and Dir Hr    dt 9-10-2019 Respected Sir, I am really unhappy about your ignoring my mails which are stating the ground level facts regarding the system of Contract Labour in BSNL. Leave alone I am an activist of a Trade Union- take me as a responsible whistle blower. There are acts for both Contract system and policy for whistle blower. It is unfortunate You honest and dedicated Officers are ignoring both. I know the Position of CMD/ Director is very responsible one and you may not have time to see all the mails. But what happened to your machinery like GM/DGM/AGMs of WSI or Admn or Est units.. Why my mails are not marked to them and why no acknowledgment even.  I cannot question your austerity measures and you higher officers are the best Judge-  Whether you keep 1 lakh Contract labourers or 50% / 25 % of them is as per your wisdom and financial conditions. But

காந்தியைக் கண்டுணர்தல் புதிய புத்தகம் அச்சுப்பிரதி

காந்தியைக் கண்டுணர்தல் புதிய புத்தகம்  அச்சுப்பிரதி  செப்டம்பர் 2019ல்  வெளிவந்துள்ளது. Print on Demand  முறையில் உ வே சா பிரிண்ட்ஸ் சன் கிரியேஷன்ஸ் நண்பர் லெனின் குருசாமியிடமிருந்து பிரதி வேண்டுவோர் பெற்றுக்கொள்ள முடியும். 225 பக்கங்களில் வந்துள்ள நூலின் விலை ரூ 140.  நண்பர் லெனின் குருசாமியின் Ph: 9578078500