Skip to main content

Posts

Showing posts from January, 2016
In the list of Some interesting books to read, I have chosen Justice G.D Khosla's The Murder of Mahatma, Michael albert's Realising Hope:Life beyond Capital and Robin Hahnel's alternatives to Capitalism:Proposals for a Democratic Economy. I just started Michael's Beyond Capitalism. other books running are The Doctor and the Saint by Arundathi( Annotation of annihilation of Caste- a serious critical view of Gandhi's position on the issue of Caste and Untouchability comparing Dr Ambedkar. A short but strong crticism about communist parties also in it..almost Arundhati's pages are over..some wrtings of anand is there with BRA's Annihilation of Caste and debateof Gandhi and ambedkar also yet to be read in that book. Between Assasination of Arvind Adiga's are in its end pages.  Imrankhan though going interestingly, I am yet to finish it.
சாகித்ய அகாதமி கர்நாடகா இலக்கிய பிதாமகன் மஸ்தி வெங்கடேஷ் அவர்களின் சிறுகதைகள் சிறிய தொகுப்பு(137 ப்க் ரூ 35 1998 பதிப்பு) தமிழ் வடிவ ஒன்றை இப்போதும் விற்றுவருகிறது. 2016 ஜனவரி ராயப்பேட்டை புத்தக கண்காட்சியில் ரூ 20க்கு கிடைக்கிறது. 14-1-16 அன்று வாங்கினேன். அன்று மாலையே ஒரே மூச்சில் என்பார்களே அவ்வாறு படித்து முடித்தேன். நமக்கு தெரிந்த குசேலன் கதை, சேக்ஸ்பியர், டால்ஸ்டாய் என எல்லோரும் கதைக்கப்படுகிறார்கள். சிக்கவீர ராஜேந்திரனை 10 ஆண்டுகளுக்கு முன்பு என் துணைவியார் படித்துவிட்டு அற்புதம் என சொன்னது நினவிற்கு வருகிறது
I just read one article viz Digital Labour and Imperialism by prof Christian Fuchs,Social media research Institute, Univ of Westminster. I have given here some interesting extracts from that article.. those interested in Political economy can go thro ..Pattabi “A century has now passed since Lenin’s Imperialism, the Highest Stage of Capitalism (1916) and Bukharin’s Imperialism and World Economy (1915), as well as Rosa Luxemburg’s 1913 Accumulation of Capital, all spoke of imperialism as a force and tool of capitalism. This article reviews the role of the international division of labor in classical Marxist concepts of imperialism, and extends these ideas to the international division of labor in the production of information and information technology today. I will argue that digital labor, as the newest frontier of capitalist innovation and exploitation, is central to the structures of contemporary imperialism. Drawing on these classical concepts, my analysis shows that in the
ImranKhan's Pak A personal History , Arvind Adiga's Between Assassination, Arundati Roy's Doctor and Saint-   a kind of annotation and debate on annihilation of Caste by BRA are good going. Radhika Nirmal has bought 8 books thro amazon authored by Roy, Romila Thapar, Dipankar Gupta etc. Hell a lot of titles are chasing me.. TU work for 5 months would gallop my time. I hope that I can finish certain titles that I wish to. Why Marx was Right , Hindu Alternative History are just stranding.. I wish to take some notes on them and so days dragging
குன்றக்குடி அடிகளாரின் சிலம்பு நெறி படிக்கமுடிந்தது. அவரது சிறப்பான நடை அலுப்பில்லாதது.  சிலம்பு நெறி, ஊழ் என்பது என்ன? கோவலன் ஊழ், கண்ணகியின் கற்பு ,சேரன் செங்குட்டுவன், சிலம்பு விளைத்த புதுமை என ஆறு தலைப்புகளில் தனது ஆய்வை சிலம்பு குறித்த புரிதலாக முன் வைக்கிறார் .புத்தகம் இவ்வாறு முடிகிறது. “ சிலம்பு இலக்கிய யாப்பில் புதுமையாயிற்று.. குடிமக்களை பாடுபொருளாக்கியது புதுமை. குடிமக்கள் அரசை எதிர்த்து வழக்காடும் உரிமையைத் தந்த புதுமை உடையது. அரச நீதியை உயிராகக் கொண்ட அரசர்களை அரிமுகப்படுத்திய புதுமை.. சிலம்பு தமிழ் தேசியத்தைக் கண்டது.இது பொதுவில் விளைந்த புதுமை” இம்ரான்கானின்  Pakistan My personal History, Arvind Adiga's between Assassination, why Marx was right  by Terry ஆகியவை போய்க்கொண்டிருக்கின்றன.
இந்திய சமுகம் குறித்த மேம்பட்ட புரிவுணர்வுத் தேடலில் மனம் லயித்திருக்கிறது. எம் என் ராய், லோகியா, பெரியார் போன்றோர் மட்டுமல்ல, சாவர்க்கர் போன்றோரின் எழுத்துக்களையும் மீண்டும் வாசிக்க விழைவுள்ளது. 1925 முதலான குடியரசு தொகுப்புகள் சில கீற்று தளத்தில் கிடைக்கிறது. லோகியாவை முழு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்.கம்யூனிஸ்ட்கள்- சோசலிஸ்ட்கள்- சுயமரியாதைஇயக்கம்- அம்பேத்காரியம் ஆகியவற்றின் எழுத்துக்கள் ஊடான விவாதங்களை புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. அருந்ததிராயின் Annihilation of caste உரைதனை பார்க்கவேண்டும்.