I have been hearing lectures of some scholars on indianess like Rajiv Malhotra, Deepak Chopra, Dev patnaik.. They discuss about indian management and mythology, the role of consciousness, indian knowledge system etc
ஷூமாச்சரின் புத்தகம் மிக சிறந்த படைப்பாக எனக்கு பட்டது. யூசுப்ராஜா நல்லமுறையில் மொழிமாற்றம் செய்துள்ளார். சிறியதே அழகு அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்.. காந்தி, ஹக்ஸ்லே, குமரப்பா என நாம் அறிந்த அனைவரின் சிந்தனைகளும் வலம் வருகின்றன. மனிதனை முன்வைத்த பொருளாதார முறைமை பேசப்படுகிறது.