Skip to main content

Posts

Showing posts from 2022

Righteous Republic அறிமுகம்

  Righteous Republic அறிமுகம் அனன்யா வாஜ்பேய் எழுதிய Righteous Republic மனதை ரம்மியமாக அழைத்துச்செல்லும் உரையாடல் நிறைந்த புத்தகம் . Self   sovereignty க்குமான உறவை அற்புதமாக நகர்த்தும் உரையாடல் . இந்தியாவிற்கான மரபு ஏதாவது இருக்கிறதா ? மேற்கிற்கு மரபு என கிரேக்க ரோம் குறித்து துவங்குவது போல் இதை எங்கிருந்து .. 5 ஆளுமைகளின் சில முக்கிய எழுத்துக்களிலிருந்து இந்தியா எப்படி தன்னை அறம் சார்ந்த விழுமியங்களுடன் தகவமைத்துக்கொள்ள போராடி வருகிறது என்கிற உரையாடலை அழகாக நகர்த்தும் புத்தகமிது . காந்தி , நேரு , தாகூர் , அம்பேத்கர் இவர்களுடன் தாகூரின் உறவினரான பெரும் ஓவியர் அபநிந்தரநாத்தையும் முன்வைத்து இந்த உரையாடல்களை அனன்யா கட்டியுள்ளார் . அவசரமின்றி நிதானமாக படிக்கும்போது ஏராள கேள்விகளும் திறப்புகளும் அவரவர் வாசிப்பு அனுபவத்தில் உருவாகலாம் .    இந்தியாவிற்கான மரபு எது எனத்தேடிச் செல்லும்போது , அந்த மரபு விடுதலைப்போராட்டக்காலத்தில் எப்படிப்பட்ட மறுகட்டுமானமாக   எழுந்திட முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதையும் இந்த புத்த

call a spade a spade

  Call a spade a spade   Am I to intervene was the first question I asked on seeing the joint circular of some Pensioners Associations dated 26-12-2022 with the attached memo to be sent to DOT. The memo is very precise but confused and so it necessitated this write up to clear the created confusion. The attached memo is dated 17-1-2023 and so time is there. My intention is not to find faults but to set things right. If the associations read carefully, then there is a chance to correct the memo on their own terms but with correct understanding. The operative para of the memo is very precise and it speaks “We demand the basic pension on IDA as on 1-1-2017 be multiplied by 2.515 factor for pre 2017 retirees. To avoid pension anomaly to those who retired after 1-1-2017, in the absence of pay revision, the basic pension on IDA of those retirees also be multiplied by the same 2.515 factor" I have written a lot about DOT's/DOPPW's disagreement with the 7th CPC fitment

Let us Understand the Track

  Let us Understand the Track Any overdoing is unpardonable. After getting this feeling, I reported com SSG of Kovai that I should stop writing anything further on this subject. But another room of my mind is agitating that it is unfair if some perception is felt and the same is not communicated to the co-stakeholders. During the time of VRS, I was in a great stress to get something verbatim that ‘VRS Pensioners are also getting Pension as per 37 A only’ must be obtained    , as there was no provision in the conditions given in 37 A for getting pension   in that VRS way. Though some friends and leaders were confident, they also could not provide me anything in writing specially telling the exact   words 37 A. Nothing wrong on their part, they were convinced by the CMD. But my mind was continuously in stress and efforts to get something in writing were made. The RTI reply given to me helped finally to settle my mind in peace. But why for VRS pensioners’   a different account other t

கக்கோல்டு என்னும் கனவில் தொலைந்தவன்

  கக்கோல்டு என்னும் கனவில் தொலைந்தவன்                                    எஸ். ஹேமலதா கரண் நகர்க்கரின் சாகித்ய அகாதமி விருது பெற்ற Cuckold ஆங்கில நாவலை திரு அக்களூர் இரவி தமிழில் ’ கனவில் தொலைந்தவன்’ என மொழிபெயர்த்திருக்கிறார் . வாசகரை தொய்வில்லாமல் 800 பக்கங்களை படிக்க வைப்பது சற்று சவாலான வேலை தான் . சாதித்திருக்கிறார் ரவி என்றே சொல்ல வேண்டும் . இணக்கமான மொழிநடை . மேவாரின் அரச வம்சம் சந்தித்த சவால்கள் , போர்கள் , சூழ்ச்சிகள் , துரோகங்கள் என ஏராள விஷயங்கள் நாவலில் இடம் பெறுகின்றன . அனைத்து நேரங்களிலும் அனைவருடனும் சமாதானத்தை விரும்பிய   மகராஜ் குமார் எதையும் முன்னெச்சரிக்கையுடன் சிந்தித்த அதே காரணத்திற்காக பலமுறை ஏளனத்திற்கு ஆளாகிறான் . ஆனாலும் நிதானம் இழந்து விடாமல் அடுத்து செய்ய வேண்டிய அலுவல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான் . போர் தந்திரங்கள் பலவற்றை முயற்சித்து பெற்ற வெற்றி கூட இகழப்படுகிறது . அரச குடும்பங்களில் , ராஜஸ்தானத்து அந்தப்புரங்களில்   நிகழும் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் , துரோகங்கள் விரிவ