குன்றக்குடி அடிகளாரின் சிலம்பு நெறி படிக்கமுடிந்தது. அவரது சிறப்பான நடை அலுப்பில்லாதது. சிலம்பு நெறி, ஊழ் என்பது என்ன? கோவலன் ஊழ், கண்ணகியின் கற்பு ,சேரன் செங்குட்டுவன், சிலம்பு விளைத்த புதுமை என ஆறு தலைப்புகளில் தனது ஆய்வை சிலம்பு குறித்த புரிதலாக முன் வைக்கிறார் .புத்தகம் இவ்வாறு முடிகிறது.
“ சிலம்பு இலக்கிய யாப்பில் புதுமையாயிற்று.. குடிமக்களை பாடுபொருளாக்கியது புதுமை. குடிமக்கள் அரசை எதிர்த்து வழக்காடும் உரிமையைத் தந்த புதுமை உடையது. அரச நீதியை உயிராகக் கொண்ட அரசர்களை அரிமுகப்படுத்திய புதுமை.. சிலம்பு தமிழ் தேசியத்தைக் கண்டது.இது பொதுவில் விளைந்த புதுமை”
இம்ரான்கானின் Pakistan My personal History, Arvind Adiga's between Assassination, why Marx was right by Terry ஆகியவை போய்க்கொண்டிருக்கின்றன.
Comments
Post a Comment