ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா
ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா அக்டோபர் 4, 1857ல் பிறந்தவர். இந்தியன் சோசியாலஜிஸ்ட் எனும் புகழ்வாய்ந்த இதழை நடத்தியவர். ஹோம்ரூல் இயக்கத்தை கொண்டுசென்றவர். பெரும் சமஸ்கிருத அறிஞர். ஆக்ஸ்போர்ட் பட்டம் பெற்ற முதல் இந்தியர் - ஆக்ஸ்போர்டில் பணியாற்றியவர் என்கிற பெருமை பெற்றவர். லண்டனில் 1900களின் தொடக்க ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு வரும் இளைஞர்களுக்கு தங்குமிடம் தந்திட்டவர். விடுதலையின் கோயில் என வர்ணிக்கப்படும் அவ்வீட்டிற்கு இந்தியா ஹவுஸ் எனப் பெயரிட்டனர். பெரும் புரட்சிகர பெயர்களாக இன்று அறியப்படும் மேடம் காமா, மதன்லால் திங்கரா, ஹர்தயாள், செண்பகராமன் பிள்ளை, விரேந்திர சட்டோபாத்யாய் என அனைவரும் இவரால் ஈர்க்கப்பட்டிருந்தனர். தாதாபாய் நெளரோஜி, திலகர், லாலாஜி, பிபின் சந்திரபால் சுரேந்திரநாத், காந்திஜி என பலரின் தொடர்புகளுடன் இருந்தது அவ்வில்லம். பல்வேறு நாடுகளின் விடுதலை புரட்சிகர தலைவர்களுடனும் அவர்கள் தொடர்பில் இருந்தனர்.. மேலும் படிக்க இணைப்பை சொடுக்கவும்
https://archive.org/details/20191019_20191019_1046
https://ia601403.us.archive.org/29/items/20191019_20191019_1046/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE.pdf
Comments
Post a Comment