Skip to main content

Petrol Price Who Said What

 

Petrol Price   Who Said   What

பிரதமர் மோடி

``நம்முடையை எரிபொருள் தேவைக்கு பெரும்பாலும் இறக்குமதியை நம்பியிருப்பதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெட்ரோல், டீசல் இறக்குமதி தொடர்பான கொள்கைகளில் கவனம் செலுத்தியிருந்தால் இந்த விலை ஏற்றம் நடந்திருக்கவே இருக்காது. இந்திய நாட்டின் நடுத்தர வர்க்க மக்களும் இந்த அளவுக்கு அவதிப்பட்டிருக்க மாட்டார்கள்

Minister Pradhan

 There was a total collapse in demand for petroleum across the world due to the COVID-19 lockdown and petroleum producers had to reduce production. “Now the economy has revived and India has returned almost to the pre-COVID position. However, the oil producers have not increased production.”

I am sorry to say oil rich countries are not looking into the interest of consuming countries. They created an artificial price mechanism. This is pinching the consuming countries,” Pradhan told reporters in response to a query on rising fuel prices in the country.

He cited the government’s increased spending in welfare and developmental programmes to justify the increase in the petroleum products. “Some components of the petroleum price are coming from the tax regime. We are passing through an unusual phase due to the COVID pandemic.”

The spending of the Union and state governments have gone up.There is a 34 per cent increase in capital expenditure in the budget. But we have to carry forward our economy and we need resources,” he said.

 


பாஜக

காங்கிரஸ் ஆட்சியில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்ற ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் விளைவை இந்திய மக்கள் தற்போது வரை அனுபவித்துவருகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அவற்றை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர வேண்டும். அதுதான் மத்திய அரசின் விருப்பமும்கூட. இதைப் பல நேரங்களில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசியிருக்கிறார். ஆனால், மது மற்றும் பெட்ரோல் விற்பனை மூலம் அதிக லாபம் பெறுவதால் அவை இரண்டுக்கும் பழைய வரி விதிப்பு முறையே நீடிக்க வேண்டும் என மாநிலங்கள் வலியுறுத்திவருகின்றன. ஆனால், அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் தடையாக இருக்கின்றன"

காங்கிரஸ்

கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியாக ரூ.20 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. இதில் டீசல் மீதான விலை மட்டும் 820 சதவீதமும், பெட்ரோல் விலை 258 சதவீதமும் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதையடுத்து, தொடர்ந்து 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட உற்பத்தி வரியைக் குறைத்தாலே, பெட்ரோல் லிட்டர் ரூ.61.92 ஆகக் குறைந்துவிடும், டீசல் லிட்டர் ரூ.47.51 ஆகச் சரிந்துவிடும்

கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து அகலும்போது, பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பேரல் 108 அமெரிக்க டாலராக இருந்தது. டெல்லியில் அப்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.71.51 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.57.28 ஆகவும் இருந்தது.

ஆனால், 2021,பிப்ரவரி 1-ம் தேதி நிலவரப்படி சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பேரல் 54.41 அமெரிக்க டாலர்கள்தான். ஆனால், பெட்ரோல் விலை டெல்லியில் ஒரு லிட்டர் ரூ.89.29 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.79.70 ஆகவும் அதிகரித்துள்ளது.

CPI(M)

The Polit Bureau of the CPI(M) strongly denounces yet another hike in the prices of petrol, diesel and cooking gas.  These hikes in excise duties come at a time when international oil prices have fallen with the base price for petrol being Rs. 47.12 in 2014 to Rs. 29.34 in 2021, i.e., nearly 50 per cent.

The main reason for these escalating prices is the unbridled hike in the excise duties by the Central government, which today is 38 per cent of the cost of petrol.  The tax levied by the Centre increased by a whopping 217 per cent since this Modi government assumed office in 2014.

These hikes in the excise duties are clearly meant to offset the losses to government revenues due to the tax concessions provided to the corporates and income tax payees.  There is a significant reduction in the corporate and income tax revenues from 6.81 and 6.38 lakh crores respectively last year – a reduction to 5.47 and 5.61 lakh crores respectively, as shown in the 2020-21 budget.

The Modi government’s bonanza to the rich and its cronies is sought to be made up by these excise duty hikes imposing further burdens on the people, who are already groaning under the double whammy attack on their livelihoods by the pandemic and the economic recession.

Further, the hikes in prices of petroleum products will result in higher transportation costs which will increase the prices of all essential commodities.  The cascading inflationary effect will further worsen the economic recession. The Polit Bureau of the CPI(M) calls upon all Party units across the country to organize protest actions demanding that the Centre withdraw these excise duties.

CPI

The National Secretariat of the Communist Party of India issued the following statement today (on February 19, 2021) condemning the steep hike in the prices of petroleum products:

The Communist Party of India strongly condemns the steep hike in the prices of all petroleum products, including cooking gas. The hike will have a cascading effect on the prices of all essential commodities, making the lives of people more miserable.

The Party urges the Modi government to immediately withdraw the hike and ensure that the masses get all essential commodities at affordable prices.

The National Secretariat calls upon all party units to come out in protest against the steep hike.

 

Indian Express

Retail petrol and diesel prices are in theory decontrolled — or linked to global crude oil prices. Which means that if crude prices fall, as has largely been the trend since February, retails prices should come down too, and vice versa.But this does not happen in practice, largely because oil price decontrol is a one-way street in India.The main beneficiary in this subversion of price decontrol is the government. The consumer is a clear loser, as are the fuel retailing companies.

சென்ற ஜனவரியிலிருந்து இந்த 2021 ஜனவரி விலை உயர்வை பார்த்தால் இங்கிலாந்தில் 1.8 %குற்ந்தும், அமெரிக்காவில் 7.5 % குறைந்தும், பிரேசிலில் 20% குறைந்தும் சீனாவில் 1.4 % குறைந்தும் இருந்தால் இந்தியாவில் 13.6 சதம் கூடியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது. இந்தியாவில் சென்ற ஆண்டில் 19.98 இருந்த எக்சைஸ் வரியை பெட்ரோலில் ரு 32.98 ஆக மோடி ஆட்சி உய்ர்த்தியுள்ளது. டீசலிலும் இது 15.83லிருந்து 31.83 ஆக உய்ர்த்தப்பட்டது.

 இன்று பார்க்கையில் அடிப்படை விலையில் மத்திய மாநில வரிகள் 180 சதமாக பெட்ரோலிலும், டீசலில் 141 சதமாகவும் வைக்கப்பட்டுள்ளன.

Hindustan Times

The government uses petrol sales for revenue purposes. This is an inevitable result of so few Indians paying income tax. But there is also a positive consequence of such high taxes. Namely, it helps keep India on a low-carbon path of development and encourages a shift to renewables. The Modi government rightly takes the threat of climate change seriously and has deliberately tried to raise the cost of polluting fuels.

Scroll

 

The BJP’s middle class vote bank has held steady even in the face of deepening economic distress.

While taxes and duties comprised only 49% of retail petrol price under the UPA, under Modi that figure stands at 67%, as per an analysis by Mint.This isn’t the only instance of the middle class getting squeezed with little political repercussions. For some time now, the Reserve Bank of India has kept interest rates low, in a bid to kickstart the sputtering Indian economy. While this policy helps large corporations access easy credit, it grievously impacts small savers. For example, the rate for a State Bank of India fixed deposit between five and 10 years stands today at only 5.4%. This is down from more than 9% when Bachchan was joking about the travails of the middle class in 2012.

What works additionally in favour of the BJP is the lack of any other party which attracts middle class support. The Congress, while traditionally a party that attracted middle class support, has seen its support collapse post 2014, with the BJP significantly increasing its standing amongst them between 2014 and 2019.

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா