Skip to main content

Thank You 2019



Thank you 2019. You permitted me with some limited hours to read and understand the following Books/ Stuffs. Goodbye 2019.. With fond hope of meeting 2020

புத்தாண்டின் நிகழ்வாக புத்தகக் கடைகள் இரவு முழுதும் திறந்தேயிருக்கும்- சிறப்பு விற்பனை என்கிற செய்தியை பார்த்தவுடன் 2019ல் படித்த புத்தகங்கள்- சில முக்கிய நிகழ்வுகளுக்கு/ போராட்டங்களுக்கு காரணமான அறிக்கைகளை புரிந்துகொள்ள முயற்சித்த சிறு உழைப்பை பதிவு செய்யலாமே எனத் தோன்றியதால்.. இப்பட்டியல்.. வேறு ஒன்றும் பீற்றலுக்காக அல்ல.. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கையை அமைதியை தருவதற்கு உகந்த சூழலை பிறக்கும் 2020 உருவாக்கட்டும்..

English Books

1. The Death and After Life of Mahatma Gandhi  by Makrand Paranjape
2. Marx and Ambedkar  by D Raja and Muthu Mohan
3. M K Gandhi   A Historical Biography by Bidyut Chakarabarty
4. Why Gandhi Still Matters by RajMohan Gandhi
5. The Decline of Civilisation  by Ramin JahanBegloo
6. The Disobedient Indian    Ramin JahanBegloo

7. The Gandhian Moment    Ramin JahanBegloo
8. A High Standard of Leadership Lessons from the life of Gandhi by Keshavan Nair
9. Gandhi and Ambedkar A study in Contrast by Ramashray Roy
10. The Life and Thought of Karl Marx  by David Mclellan
11. Indian Nationalism Edited  by Irfan Habib
12. Kasturba Remniscences   by Susheela Nayar
13. Marxism beyond Marx   by David Mclellan
14. Marx A Short Introduction  PeterSinger
15. Fifty years of Indian Parliament
16. Mahatma Gandhi  by B R Nanda
17. Revoultionary Gandhi by Pannalal Das Gupta
18. Gandhi the Man by Eknath Easwaran
19. Gandhi and Gandhians  Thomas Weber
20.  Lenin  Volume 37
21. Rajaji  A Life   Rajmohan Gandhi
22. Shyamji Krishna Varma Unknown Patriot
23. Ambedkar Gandhi and Patel   Rajasekar Vundru IAS
24. Ambedkar Attendant Details
25. STALIN by Edvard Radzinsky

TU Matter

1.   AITUC   50 years S A Dange
2.   History of TU  Dharani Gosami
3.    TUism In India  S D Punekar
4.   Indian Working Class   Radha Kamal Mukherji
5.   BTR   I  II  III volumes
6.   AITUC    A B Baradhan
7.   AITUC     K L Mahendra
8.   Labour Policy  D B Thengadi
9.   Third Way  D B Thengadi
10.               Gandhi and Labour
11.               Political Role of TU Comparision of USA and India  JNU Study
12.               Nationalist Pursuit   D B Thengadi
13.               Indian Labour and Post war Reconstruction  M N Roy


தமிழில் படித்தவை

1. தமிழ் நூல்களில் பெளத்தம் திரு வி

2. காந்தி யார் வெ சாமிநாத சர்மா

3. உரையாடும் காந்தி ஜெயமோகன்

4. பெரியார் காந்தி அறிஞர் அண்ணா

5. அண்ணல் காந்தி மு

6. லெனின் என்னும் மனிதர் தொமாஸ்க்ரோவ்ஸ் தமிழில் எஸ் வி ஆர்

7. அம்பேத்கரும் ஜாதி ஒழிப்பு கிறிஸ்தோபர் ஜாப்ரியா

8. பெரியார் . மார்க்ஸ்

9. நேதாஜி சிசிர் குமார் போஸ்

10. மொழி தேசம் வெ சாமிநாதசர்மா

11. காந்தியடிகளும் அவரது சீடர்களும்- ஜெயந்த் பாண்டா
12. இந்திய சுயராஜ்யம் காந்தியடிகள் தமிழில் வெ ஜீவானந்தம்

13. குமரப்பா கருத்துக் களஞ்சியம் டாக் மா பா குருசாமி

14. மகாகவி பாரதியார் ரா

15. நெஞ்சை அள்ளும் தஞ்சை புலவர் ராசு
16. காந்தியும் பகத்சிங்கும் தத்தா தமிழில் அக்களூர் இரவி
17. ஆத்மாராம் கவிதைகள்


Documents/ Judgments
1.  NEP Draft
2.  Ayodhya SC Judgment  (unfinished)
3.  CAB  JPC Report
4.  Minimum Wage Expert Committee DR Anoop Satpathy
5.  First Budget Speech Of Independent India Shri Shanmugam Chetty
6.  On terrorist Attack  SriLanka JVP, CPSL, Sarvodaya Reports
7.  CPI TN அமைப்புநிலை நெறிப்படுத்தும் மாநாட்டுத் தீர்மானம் செப் 2019

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...