CREATION
சிருஷ்டி கீதம்
Rig Veda 10:129 is a
famous hymn..It has the Indian name Nasadiya Sukta, "Not the
Non-existent", and is often given the English title ‘Creation’
மாக்ஸ்
முல்லர் 1859ல், ஏ எல்
பாஷம் 1954ல், வெண்டி
டோனிகர் 1981ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த
வரிகள் இங்கு தரப்பட்டுள்ளன. தமிழில்
ஜெயமோகனும் (2015) V N சூர்யாவும் (2019) சிருஷ்டி கீதம் என மொழிபெயர்த்து
தந்துள்ளனர்.
மாக்ஸ்
முல்லர் Max Müller ( sanskrit to English Translation 1859)
Rig Veda, Mandala 10,
hymn 129 Creation. Nasadiya Sukta
("Not the non-existent")
Nor aught nor naught
existed; yon bright sky
Was not, nor heaven's
broad woof outstretched above.
What covered all?
what sheltered? what concealed?
Was it the water's
fathomless abyss?
There was not death -
hence was there naught immortal,
There was no confine
betwixt day and night;
The only One breathed
breathless in itself,
Other than it there
nothing since has been.
Darkness there was,
and all at first was veiled
In gloom profound, - an
ocean without light. -
The germ that still
lay covered in the husk
Burst forth, one
nature, from the fervent heat.
Then first came Love
upon it, the new spring
Of mind - yea, poets
in their hearts discerned,
Pondering, this bond
between created things
And uncreated. Comes
this spark from earth,
Piercing and
all-pervading, or from heaven?
Then seeds were sown,
and mighty power arose -
Nature below, and
Power and Will above.
Who knows the secret?
who proclaimed it here,
Whence, whence this
manifold creation sprang? -
The gods themselves
came later into being. -
Who knows from whence
this great creation sprang? -
He from whom all this
great creation came.
Whether his will
created or was mute,
The Most High seer
that is in highest heaven,
He knows it, - or perchance
e'en He knows not.
A.
L. Basham's Version of Rig Veda 10:129
1954
Then even nothingness
was not, nor existence.
There was no air
then, nor the heavens beyond it.
What covered it?
Where was it? In whose keeping?
Was there then cosmic
water, in depths unfathomed?
Then there were
neither death nor immortality,
nor was there then
the torch of night and day.
The One breathed
windlessly and self-sustaining.
There was that One
then, and there was no other.
At first there was
only darkness wrapped in darkness.
All this was only
unillumined water.
That One which came
to be, enclosed in nothing,
arose at last, born
of the power of heat.
In the beginning
desire descended on it -
that was the primal
seed, born of the mind.
The sages who have
searched their hearts with wisdom
know that which is,
is kin to that which is not.
And they have
stretched their cord across the void,
and know what was
above, and what below.
Seminal powers made
fertile mighty forces.
Below was strength,
and over it was impulse.
But, after all, who
knows, and who can say
whence it all came,
and how creation happened?
The gods themselves
are later than creation,
so who knows truly
whence it has arisen?
Whence all creation
had its origin,
he, whether he
fashioned it or whether he did not,
he, who surveys it
all from highest heaven,
he knows - or maybe
even he does not know.
Wendy
Doniger O'Flaherty's Version of Rig Veda 10:129 1981
1 There was neither
non-existence nor existence then; there was neither the realm of space nor the
sky which is beyond. What stirred? Where? In whose protection? Was there water,
bottomlessly deep?
2 There was neither
death nor immortality then. There was no distinguishing sign of night nor of
day. That one breathed, windless, by its own impulse. Other than that there was
nothing beyond.
3 Darkness was hidden
by darkness in the beginning; with no distinguishing sign, all this was water.
The life force that was covered with emptiness, that one arose through the
power of heat.
4 Desire came upon
that one in the beginning; that was the first seed of mind. Poets seeking in
their heart with wisdom found the bond of existence in non-existence.
5 Their cord was
extended across. Was there below? Was there above? There were seed-placers;
there were powers. There was impulse beneath; there was giving-forth above.
6 Who really knows?
Who will here proclaim it? Whence was it produced? Whence is this creation? The
gods came afterwards, with the creation of this universe. Who then knows whence
it has arisen?
7 Whence this
creation has arisen - perhaps it formed itself, or perhaps it did not - the one
who looks down on it, in the highest heaven, only he knows - or perhaps he does
not know.
Stefan Stenudd 2014 in his synthesized version
:
There was neither
existence nor non-existence then.
There was neither sky
nor heaven beyond it.
What covered it and
where? What sheltered?
Was there an abyss of
water?
Who knows and who can
here tell
Whence it all came,
whence is this creation?
Whether he made it or
not,
The overseer of it in
the highest heaven,
Only he knows it. Or
doesn't he know?
ஜெயமோகன்
மொழிபெயர்ப்பில் ஜூலை 30 2015
சிருஷ்டி
கீதம்
===========
அப்போது
அசத் இருக்கவில்லை
சத்தும்
இருக்கவில்லை
உலகம்
இருக்கவில்லை
அதற்கப்பால்
வானமும்
இருக்கவில்லை
ஒளிந்துகிடந்தது
என்ன?
எங்கே?
யாருடைய
ஆட்சியில்?
அடியற்ற
ஆழமுடையதும்
மகத்தானதுமான
நீர்வெளியோ?
மரணமிருந்ததோ
மரணமற்ற
நிரந்தரமோ?
அப்போது
இரவுபகல்கள் இல்லை
ஒன்றேயான
அது
தன்
அகச்சக்தியினால்
மூச்சுவிட்டது
அதுவன்றி
ஏதுமிருக்கவில்லை
இருட்டால்
போர்த்தப்பட்ட வெளி
வேறுபடுத்தலின்மையால்
ஏதுமின்மையாக
ஆகிய வெளி
அது
நீராக இருந்தது
அதன்
பிறப்பு
வெறுமையால்
மூடப்பட்டிருந்தது!
தன்
முடிவற்ற தவத்தால்
அது
சத்தாக ஆகியது
அந்த
ஒருமையில்
முதலில்
இச்சை பிறந்தது
பின்னர்
பீஜம் பிறந்தது
அவ்வாறாக
அசத் உருவாயிற்று!
ரிஷிகள்
தங்கள்
இதயங்களை சோதித்து
அசத்தில்
சத்தைக் கண்டடைந்தனர்
அதன்
கதிர்கள்
இருளில்
பரந்தன
ஆனால்
ஒருமையான அது
மேலே
உள்ளதா?
அல்லது
கீழே உள்ளதா?
அங்கு
படைப்புசக்தி உண்டா?
அதன்
மகிமைகள் என்ன?
அது
முன்னால் உள்ளதா?
அல்லது
பின்னால் உள்ளதா?
திட்டவட்டமாக
யாரறிவார்?
அதன்
மூலக்காரணம் என்ன?
தேவர்களோ
சிருஷ்டிக்குப்
பின்னர் வந்தவர்கள்!
அப்படியானால்
அது எப்படிப்பிறந்தது?
யாருக்குத்தெரியும்
அது?
அதை
யார் உண்டுபண்ணினார்கள்
அல்லது
உண்டுபண்ணவில்லை?
ஆகாய
வடிவான அதுவே அறியும்
அல்லது
அதுவும்
அறியாது!
வே
நி சூர்யா மொழிபெயர்ப்பில்
டிசம்பர் 2 2019
அப்போது
இன்மை இருக்கவில்லை
இருப்பும்
இருக்கவில்லை
உலகமோ
அதற்கப்பாலான
ஆகாசமோ இருக்கவில்லை
மறைந்து
நின்றது என்ன?
எங்கே?
எவருடைய
பாதுகாப்பில்?
அங்கே
அடியற்ற ஆழமுடைய நீர்பரப்பிருந்ததோ?
அப்போது
மரணம் இருக்கவில்லை
நித்தியத்துவம்
இருக்கவில்லை
ராத்திரி
பகலுக்கான அறிகுறிகளும் இல்லை
ஒன்றேயான
அது மூச்சுவிட்டது காற்றின்றி
சொந்த
வலிமையினால்.
அதைத்தவிர
ஏதுமிருக்கவில்லை.
ஆதியில்
இருட்டு இருட்டால் மறைக்கப்பட்டிருந்தது
வேறுபடுத்தயியலாமையால்
யாவும்
நீராக இருந்தது
அதன்
உயிர்த்துவம் வெறுமையினால் போர்த்தப்பட்டிருந்தது
அதிலிருந்து
முடிவிலாத தவத்தினால் அந்த ஒன்று பிறந்தது.
ஆதியில்
அதிலிருந்து இச்சை எழுந்தது
மனதின்
ஆரம்ப விதை அதுதான்
இதயங்களில்
தேடுகின்ற கவிஞர்கள்
தங்கள்
ஞானத்தினால்
இன்மையில்
இருப்பை கண்டனர்.
அதன்
ஒளிக்கதிர்கள் இருளில் ஊடுருவிச் சென்றன
மேலிருந்தது
என்ன?
கீழிருந்தது
என்ன?
பிறப்பிப்பவை
இருந்தன
மகத்தான
சக்திகள் இருந்தன
ஆற்றல்
கீழிருந்தது
அளிப்பது
மேலிருந்தது.
உண்மையில்
யார் அறிவார்?
அதை
யாரால் சொல்ல முடியும்?
எங்கிருந்து
தோன்றியது அது?
எங்கிருந்து
உருவானது சிருஷ்டி?
தேவர்களோ
படைப்பிற்குப் பின் தோன்றியவர்கள்
அப்படியானால்
அது எப்படி உருவாயிற்று?
யார்
அறிவார்?
யார்
அதை உருவாக்கினார்கள் அல்லது யார் உருவாக்கவில்லை?
அப்பாலான
ஆகாசத்திலிருந்து
இதை
காணும்
அவனே
அறிவான் அல்லது அவனும் அறியான்.
Courtesy: https://www.creationmyths.org/rigveda-10-129-indian-creation/
https://www.jeyamohan.in/1333#.Xeu1bZMzbIU http://suryavnwrites.blogspot.com/2019/12/blog-post.html
Comments
Post a Comment