Skip to main content

Dec 17th Pensioners Day


Dec 17th Pensioners Day


My wishes to all the pensioners and specially my co-pensioners of BSNL. The message of this day (Dec 17th) is the principle of modified parity to the past pensioners linking them with their future pensioners. The concept of oneness thro one rank one pension is seen as a justified one. By asking 'delinking' we are unfortunately giving up this principle of parity with our future pensioners. This one is tantamount to say to keep us the past pensioners to rank high against our future pensioners and yielding to treat equals differently.
 Any Pay Revision is not only providing pay revision to employees in service and continuing the service, but also giving pension revision to the    retirees during post pay revision period. This pension revision of those category pensioners is only linked to the past pensioners for their pension revision based on the above said principle. Pay revision is for all serving employees but when it leads to pension revision for some pensioners who were eligible for pay revision then the principle of modified parity is applicable to the past pensioners. In today's condition the past retirees of BSNL can get a link only from the future retirees of BSNL alone, not from future retirees of central govt.
-          R.Pattabiraman  BSNL IDA Pensioner 14-12-18
 டிசம்பர் 17 ஓய்வூதியர்கள் தினம்
அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறிப்பாக பி எஸ் என் எல் ஓய்வூதியர்களுக்கு எனது நல்வாழ்த்துகள். டிசம்பர் 17   பென்சனர்  சமநிலை கோட்பாட்டை முக்கிய செய்தியாக கொண்டுள்ளது. முன்னாள் பென்ஷனர்கள்  குறிப்பிட தேதிக்கு பின்னரான பென்ஷனருக்கு  இணையாக ஒய்வூதிய திருத்தம் பெற உரிய இணைப்பை  அது நல்குகிறது.  ஒரே ரேங்க் எனில் ஒரேவகை பென்ஷன் பெறத்தகுதிஎன்பது நியாமான ஒன்றாகவும் ஏற்கப்பட்டுள்ளது.
 இச்சூழலில்டீலிங்க் -இணைப்பை துண்டிஎனக் கோரிக்கை உருவாகியிருப்பது  துரதிருஷ்டம் என எண்ணத்தோன்றுகிறது. முன்னாள் பென்ஷனரை  உயர் ரேங்கில் வை என்பதாகவும் ஆகிவிடுகிறது.  உள்ளார்ந்து பார்த்தால் சமதையாக நடத்தப்படவேண்டியவர்கள் வித்தியாசப்படுத்தப்படலாம் என்கிற  பொருளையும் தருகிறது.
ஊதிய மாற்றம் என்பது  சேவையில்  தொடரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வைத்தரும்போதே,   ஊதியமாற்ற தேதிக்கு பின்னர் பென்ஷனராக மாறியவர்க்கு பென்ஷன் திருத்தத்தையும் ஊதிய உயர்வு காரணமாகவே தருகிறது. இந்த கேட்டகரி பென்ஷனர்கள்தான்  அவர்கள் பெறும் பென்ஷன் திருத்தம் காரணமாக முன்னாள் பென்ஷனருக்கு பென்ஷன் திருத்தம் பெறுவதற்கான இணைப்பை தருகிறார்கள். (சம்பள மாற்ற ஊழியர்கள் அனைவருமல்லர்).
 இந்த  நிலைப்பாட்டையே ஊதியக்குழுக்கள் மாடிபைடு பாரிட்டி கோட்பாடு என அழைக்கின்றன. இந்த அடிப்படையில் தான் சம்பள குழுக்கள் (5,6,7) ஊதிய மாற்றத்தையும், இரு கேட்டகரி பென்ஷன் திருத்தங்களையும் செய்திருக்கின்றன. இன்றைய சூழலில் பி எஸ் என் எல்- இருந்து ஓய்வுபெற்ற  பென்ஷனர்கள் அவர்களுக்கானஇணைப்பு எதிர்கால பென்ஷனரைபி எஸ் என் எல்- இருந்தே பெறவேண்டும்- மத்திய அரசு எதிர்கால பென்ஷனரிடமிருந்தல்ல.-          R.Pattabiraman  BSNL IDA Pensioner 14-12-18
Some more clarification on this issue as  I observed some misconception amongst some comrades.  This was posted in face book and pasted here

SC observed in the Nakara case that Pension is a payment for past services rendered. When Pension Revision is given to the same class of fresh pensioners on account of his eligibility for Pay revision from a particular date retrospectively then why not for the pension Revision for the past pensioners before that date is the understanding and so the relevant orders in the case of CG employees and CG Pensioners. 
DOT in its OM dt 16-3-2017 clarified that there is no change in the formula for pension/FP w.e.f 1-1-2016. BSNL/MTNL absorbee employees will therefore continue to get pension based on the same formula. This OM of DOT was not addressed by us. This OM only made us eligible to 20 L gratuity ceiling for those retired on or after 1-1-2016.. That is applicability to BSNL retirees also from 1-1-16. But it is silent about linking it with the present 2nd PRC IDA, because it is linked only to 3rd PRC IDA. 
7th CPC applicability means only from 1-1-16. Suppose if you want to incorporate or add certain provisions for BSNL Retirees that of 7th CPC then you have to go to cabinet. DOT should take initiative for this but it can be done based on some premises like pay revision. Incorporation of certain 6th CPC benefits were thus given during pension revision from 2007 by the order 15-3-2011. We are BSNL IDA pensioners getting pension from GOI not Govt pensioners retiring as Govt employees. Demanding to change me as Govt pensioner is a different issue. The question of my parity as past pensioner would normally come only when my fresh pensioner gets pension revision from a particular date, in our case 1-1-2017, on account of his eligibility of pay revision from that date. That is linking is done only amongst the past pensioners and fresh pensioners. Linking is not between employee in service( a man /woman of Pay) and the past pensioner (a man /woman of pension). 
Revise pension first for me and keep parity for the fresh and future pensioner means in a way we are giving up the issue of Pay Revision. There cannot be two methods of calculating pension revision for the two categories of pensioners the old and the fresh one belonging to a same IDA pensioner class.


Comments

Post a Comment

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா