5-12-15 சென்னை சிரபுஞ்சி ஆனால்..புராணங்கள் விஷ்ணு புரண்டு படுத்தால் பிரளயம் என்கிறது. சென்னையில் லட்சக்கணக்கானவர் உடைமைகளை வீட்டை இழந்தனர். சென்னை மூழ்கியது என்ற நிலை காணப்பட்டு- இளைஞர் பட்டாளம், தன்னார்வ குழுக்கள், மீட்புக்குழுவினர் அரும்பாடுபட்டு ஏராள உயிர்களை காப்பாற்றியுள்ளனர்.. நியூஸ்சானல் 7, தினத்தந்தி டிவி, பாலிமர் பாராட்டிற்குரியது. நிரம்ப அலட்டிக்கொள்ளும் TimesNow, NDTV போன்றவை வருவதற்கு 4 நாட்கள் ஆனது. அரசியல் கட்சிகள் வழக்கம்போல் show business செய்ய முடிந்தது.
வேடிக்கைப் பார்த்தவர்களில்/ ஏதும் செய்யாதவர்களில் ஒருவனாக நானும் இம்முறை இருந்தேன். கடந்தகால திருவாரூர் வெள்ளப்பணிகளை தோழர்களுடன்ஆபத்துக்களை பொருட்படுத்தாது செய்தவனா நான்? தோழர்கள் இல்லாமையால் சோர்ந்தேனா? 60 வயதுஎன்பதால் ஏற்பட்ட இயலாமையா?

Comments
Post a Comment