எனது விடுப்பு ஏன் இவ்வாறு ஆனது என தெரியவில்லை.. மறுபடியும் சுகமின்மை.. துணைவிக்கும்.. அவதியில் இருவரும்.. பிடித்த வேலை எதுவும் செய்யமுடியாமல் போன நாட்களாக
18 புராணங்கள் போய்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த ஈர்ப்பு இல்லை. சஞ்சீவியின் சிலப்பதிகார பதிப்பு குறிப்பு, சுவடிகளிருந்து அச்சேற்ற அப்பெரியவர்கள் செலுத்திய உழைப்பு கண்கலங்கியது. சமீபத்தில் நான் அறிந்த மற்றுபொரு அமைதியான கடும் உழைப்பு கங்குலியின் மகாபாரதம் அருட்செல்வபேரரசுவின் தமிழ் ஆக்கம். அந்த மனிதர் அசுர உழைப்பை செலுத்தி வருகிறார். அவர்கள் குடும்ப பெண்கள் அற்புத்மாக ஆடியோ செய்துள்ள்னர். எதையும் எதிர்பாரா அசுர உழைப்பு மகத்தானது.

Comments
Post a Comment