Skip to main content

சாதி வர்க்க சேர்மானம் குறித்த ஆய்வுத்தாள் Association of Caste and Class- caste class Dynamics

 

சாதி வர்க்க சேர்மானம் குறித்த ஆய்வுத்தாள்

Association of Caste and Class- caste class Dynamics

 

 அசீம்பிரேம்ஜி பல்கலை சார்பில் ஆய்வறிக்கை ஒன்றை படிக்க நேர்ந்தது. வைசாலி கோலி அவர்களின் பேப்பர்- சாதி வர்க்க சேர்மானம் குறித்த ஆய்வுத்தாள்.

இங்கு 3000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த சாதி என்பதை, இன்றைய வழக்கு மொழியில் வைசாலி எடுத்தாள்கிறார். செட்யூல்ட் வகுப்பார், பிற்பட்ட வகுப்பார், மற்றவர் அதாவது உயர் சாதியினர் என வகைப்படுத்தி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் வர்க்கம் என்பதில், ஊதியம் பெறும் வகுப்பார், வர்த்தக வகுப்பார், அடிமட்ட உழைப்பாளர், விவசாய தொழிலாளர் எனப் பிரித்துக்கொள்கிறார் வைசாலி.

பல்வேறு வர்க்கத்தட்டுகளில் இருப்போரிடம் சாதி என்பது எவ்வாறு கூடவே உட்கார்ந்து வருகிறது. அவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூகக் காரணிகளில் நிற்கிறது என்பது பேசப்பட்டுள்ளது.

 ”how caste identities shape economic life chances and social experiences for individuals placed in different class locations, as well as how class identities shape such experiences of individuals belonging to different caste groups”

occupational convergence between SC households and non-scheduled households இருந்தாலும், எஸ்டி பிரிவில் இது குறைவாக இருக்கிறது.

மற்றொரு சுவாரஸ்யமான தகவல் :

 Although SCs have difficulty in moving out of their traditional occupations, the upper castes are also not completely cushioned from downward mobility.

1999-2000ல் செட்யூல்ட் வகுப்பார் எஸ் சி 19.14 சதம், எஸ் டி 8.63, ஓபிசி 35.57,மற்றவர் 36.65 என்கிற சதவீதத்தில் இருந்தால், 2011-12ல் 18.57,8.45,43.58, 29.51 என்கிற சதத்தில் சோசியல் குரூப்பாக இருப்பதைக் காண்கிறோம். ஊரகப்பகுதியில் வர்க்கப் பகுப்பாய்வை விவசாயி, விவசாய  தொழிலாளி, புரொபஷனல்கள், சுயதொழில் எனச் செய்துள்ளனர். இந்த சதவீதம் 1999-2000ல் 40.36, 44.77, 2.78, 12.09 என்றால் 2011-12ல் 38.73,43.21,3.47,14.59 எனக் காட்டப்பட்டுள்ளது.

நகர்ப்புற வர்க்கப் பிரிவுகளாக சுயதொழில், காஷுவல், புரொபஷனல் என்கிற மூன்றை எடுத்துக்கொள்கின்றனர். 1999-2000ல் 41.15 சதம், 42.04, 16.81 என்றால், 2011-12ல் இந்த சதவீதம் 40.2,40.21,19.59 என இருக்கிறது.

சாதி சமூகவாரியான கிராமம் மற்றும் நகர்ப்புற தலைக்கு மாதச் செலவு என ஒன்றை கணக்கிட்டுள்ளனர்.

கிராமத்தில் எஸ்டி, எஸ்சி, ஓபிசி, மற்றவர் 1999-2000ல்  ரூபாயில் உத்தேசமாக 409, 434, 470, 554 செலவு கணக்கீடு என்றால், இந்த தலைவாரி செலவு 2011-12ல் உத்தேசமாக 499, 572, 628, 734 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் நகர்ப்புறத்தில் இந்த சமூக குழுவிற்கான செலவாக 1999-2000ல் உத்தேசமாக 702, 676, 742, 993 என்றால் 2011-12ல் ரூ 942,885,1033,1399 என்றாக கணக்கிடப்பட்டுள்ளது.

வாரந்திர ஊதியம் என்பதில் வேறுபாடுகள் குறைக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் சொல்கின்றனர். நகர்ப்புறத்தில் மேல்சாதியினர்க்கு கல்வி வாய்ப்பு கூடுதல் என்றால், கிராமப்புறத்தில் ஓபிசி பிரிவினர் கல்வி வாய்ப்பு கூடியுள்ளது.

கிராமப்புற வர்க்கப்பிரிவினையில் எப்படியான சாதிக் குழுக்கள் ஒவ்வொரு வர்க்கப்பிரிவிலும் எனப் பிரித்துப் பார்த்து ஆய்வை செய்துள்ளனர்.

1999-2000ல் விவசாயிகள் வர்க்கத்தில் எஸ் டி 29.88 சதம், எஸ் சி 12.01, ஓபிசி 23.58, மற்றவர் 23.3 என்கிற சதத்தில் இருக்கின்றனர். இது 2011-12ல் 27.56,10.56,19.1, 19.5 என்றாகியுள்ளது.

அடுத்த வர்க்கமான விவசாயத் தொழிலாளியில் எஸ் டி 33.46, 37.69,22.32,13.89 என்பது 2011-12ல் 24.6, 30.13, 18.95, 13.27 எனத் தெரிகிறது.

கிராமப்புற புரொபஷனல் வர்க்கத்தில் எஸ்டி 1.2, எஸ் சி 1.01, ஓபிசி 1.16, மற்றவர் 2.34 என்பது 2011-12ல் 1.16, 1.17,1.42, 2.67 என்றாகவுள்ளது.

சுயவேலை வர்க்கப்பிரிவு எஸ்டி 2.91, எஸ்சி 5.81, ஓபிசி 7.72, மற்றவர் 6.75 எனில் 2011-12ல் 3.62, 6.03, 7.35, 8.3 என்றாகிறது.

 

இங்கு இதுவரை இந்த ஆய்வுத்தாளில் பேசாத சந்தை தொழிலாளி அல்லாதவர் என ஒன்றைக் காட்டுகின்றனர். அப்பிரிவில் எஸ்டி 32.55, எஸ் சி43.49, ஒபிசி 45.23, 53.67 என இருந்தால் 2011-12ல் இப்பிரிவார் சாதிக்குழுக்களாக 43.06, 52.11, 53.18, 56.25 என மாறியுள்ளது.

மேலே சொன்னதெல்லாம் Class distribution across various caste groups in the rural sector . இதேபோல அந்தப் பிரிவுகள் நகர்ப்புறத்தில் எப்படியுள்ளன என கணக்கிட்டுள்ளனர்.

அந்தக் கணக்கீட்டுப்படி நகர்ப்புறத்தில்:

சுயவேலைவாய்ப்பில் எஸ்டி,எஸ்சி,ஓபிசி, மற்றவர் பிரிவில் 1999ல் 11.95 சதம், 14.01,18.55,16,4 என இருந்தது 2011-12ல் 8.97,12.23, 17.54, 17.33 என மாறியுள்ளது. காஷுவல் என்பதில் 21.07,24.58,19.01,13,45 என்பது 24.05,23.61,17.25,12.71 என்றானது.

புரபொஷனலில் 7.34, 3.98, 4.54, 8.77 என்பது 8.92,6,6.41, 10.13 என்றானது. நான் மார்க்கெட் என்கிற  பகுதியில் 59.65, 57.43, 57.89,61.38 என்பதானது 58.06, 58.17, 58.18, 59.83 என்று மாறியுள்ளது.

அடுத்து வைசாலி தருவது caste distribution across various classes in rural 1999-2000 / 2011-12

விவசாயி எனும் வர்க்கத்தில் எஸ்டி,எஸ்சி, ஓபிசி, மற்றவர் எவ்வளவு போன்ற ஆய்வாகும்.

விவசாயி எனில் 1999-2000ல் 14.38, 11.67, 40.47, 34.48 என்பது 2011-12ல் 15.96, 11.78, 46.6, 25.66 என்றானது.

தொழிலாளி என்பதில் 14.52, 33.01,34.53, 17.94 என்பது 12.77, 30.13, 41.45, 15.65 என்று மாறியுள்ளது.

புரபொஷனல்ஸ் என்பதில் 8.37, 14.28, 28.82, 48.54 என்பது 2011-12ல் 7.51, 14.52, 38.71, 39.27 என்றானது.

சுயவேலை 4.67, 18.83, 44.23, 32.27 என்பது 5.56, 17.85, 47.59, 29 என்றானது. நான் மார்க்கெட் 7.37, 19.89, 36.53, 36.21 என்பது 8.69, 20.27, 45.24, 25.8 என்று காட்டப்பட்டுள்ளது.

 

நகர்ப்புறத்திற்கு வரும்போது விவசாயிகள் என்பதே காட்டப்படவில்லை/

சுயதொழில் 2.55,11.4,34.3,51.66 என்பது 8,10.38,43. 18, 44.65 ஆனது.

தொழிலாளி 4.41, 19.7, 34.4, 41.47 என்பது  7, 20.5, 42.46, 32.72 என்றும், புரபொஷனல்ஸ் 3.84, 7.98, 20.5,67.61 என்பது 3.6, 10.45, 32.37, 53.55 ஆனது.

சந்தைக்கு வராதவர் 3.54, 13, 29.7, 53.68 என்பது 3.2, 13.73, 40.23, 42.84 என மாறுகிறது.

வைசாலி இந்த ஆய்வின் மூலம் நமக்கு சொல்வது

These trends suggest that while, overall, there have been some improvements and gains made by STs, SCs and OBCs, the trajectories of improvements are varied across the caste and class groups. The disparities between the marginalized caste groups and the Forward castes have not significantly narrowed down and the pre-existing associations between the castes and classes have continued to a significant extent.

-SCs are found to be under-represented (relative to Others) in the class of peasants.

-Caste turns out to be a significant determinant in explaining the likelihood of belonging to a particular class category

trends of caste-class associations over the period in the rural sector பலப்படுகிறதா, பலவீனமாகிறதா என்கிற மாட்ரிக்ஸ் ஒன்றையும் வைசாலி தருகிறார். தொழிலாளி என்பதில் பலவீனமாவதையும், விவசாயம் என்பதில் சற்று பலமாகவும் கிராமத்தில் காண்கிறோம். நகர்ப்புறத்தில் இது பொதுவாக பலப்படுவதை ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார்.

 -even at higher education levels STs, SCs, and OBCs continue to be mostly under and over represented in better-off and worse-off occupation classes, respectively, over this peak period of growth between 1999-2000 and 2011-12.  For instance, in the rural sector, SCs are under-represented in the class of peasants who are literates below primary, whereas, STs, SCs and OBCs continue to be under-represented in the class of peasants who are primary up to secondary educated.

-A strengthening of the existing caste-class linkage across education categories suggests a tendency of continued stickiness between an individual’s caste identity and class location, whereas weakening suggests a tendency of dilution of the existing caste-class linkages which is likely to result in improved fluidity in the social structure.

-The analysis shows that in the rural sector, the existing association between STs and SCs who are literates below primary and the class of labour has strengthened over this period.

-The continued over and under-representation of STs and SCs in the class of regular and casual workers across all education categories, and the class of self-employed who are primary up to secondary and higher secondary and above educated, respectively, has further strengthened during this peak period of growth.

-The analysis also reveals a striking trend for OBCs. In the rural and urban sectors caste turns out to be insignificant in determining the relative likelihood of OBCs belonging to various class positions

 - the trends for caste over time and caste over time for different education categories show a tendency towards partial dilution of rigid caste boundaries and class hierarchies as some mobility can be witnessed for some caste groups across different class positions

 

-The importance of caste has not diminished in explaining an individual’s class position in majority of cases even when they have access to higher education.

- there is a very strong convergence  between the caste identity and class positions of an individual in general, and across different education categories, and this has further been sustained over the peak period of growth.

1-5-2024

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...