Skip to main content

DMK in Power by Philip Spratt

 

DMK in Power  என்கிற புத்தகத்தை 1969ல் இந்தியாவின் ஆதி மார்க்சியர்களில் ஒருவரான பிலிப் ஸ்ப்ராட் எழுதியுள்ளார். அவரின் எழுத்துக்களை எடுத்து சொல்வார் இல்லாமல் அவை வெளித்தெரியாமல் போயின. இந்த புத்தகத்தின் முன்னுரையை மார்ச் 1 1969ல் பிலிப் ஸ்ப்ராட் எழுதியிருக்கிறார். புத்தகம் 1970ல் வந்துள்ளது. அண்ணா அவர்கள் பிப்ரவரியிலேயே மறைந்துவிடுகிறார். புத்தகம் அதற்கு முன்பு எழுதப்பட்ட ஒன்று. ஆனால் அண்ணா மறைவையடுத்து ஸ்ப்ராட் இப்புத்தகத்தில் post script  பகுதியை சேர்த்துள்ளார். திரு கருணாநிதி அவர்கள் தன் 44 ஆம் வயதில் முதல்வராகிறார் என்பதுவரை பிலிப் ஸ்ப்ராட் கழக வரலாற்றை  தனது மார்க்சிய அனுபவ அடிப்படையில் இப்புத்தகத்தில் பேசுகிறார். இப்புத்தகம் 160 பக்கங்களை மட்டுமே கொண்டது என்றாலும் ஆதி மார்க்சியர் அதுவும் இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து கம்யூனிஸ்ட்களுடன் வாழ்ந்து இந்த நாட்டின் விடுதலை அரசியலைப் பேசி அதற்காக வதைப்பட்ட ஒருவரின் எழுத்து- அதுவும் தமிழக மாற்று அரசியலின் வரலாற்றை அவரின் புரிதலுடன் பேசும் புத்தகம் என்பதால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். 50 ஆண்டுகளுக்கு முன்பாக நீதிகட்சி- திக திமுக  குறித்து பேசிய மார்க்சிய ஆய்வெழுத்து என்ற வகையில்  இவ்வளவு காலம் தவறவிட்டுவிட்டோமே என்ற உணர்வு படிக்கும்போது எழுந்தது.



இப்புத்தகத்தின் ஆரம்ப பக்கங்களில் ( 45 வரை/162) காணப்படும் அவரின் எழுத்துக்களிலிருந்து நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட சில பகுதியை தந்துள்ளேன். இதில் பிலிப் அவர்கள் பெரியார்- அண்ணா இருவரின்அணுகுமுறையில் காணப்படும் அம்சங்களைப்பற்றி சற்று பேசுகிறார்.. இனி பிலிப் அவர்களின் ஆங்கில வரிகள்...

Indeed , unlike his leader( Periyar), Mr Annadurai seems from the beginning to have shown an understanding of other's views and a preparedness for reconciliation. a speaker of a remarkable effectiveness, he is said always to refrain from harsh expressions. Since the Kazhagam split nearly twenty years ago, he has never replied to Mr. Naickers's frequent strong words against him. When leading the opposition in the Madras assembly from 1957-62, he behaved in a decorous way and urged his followers to do the same the relations between the Congress and the opposition before the election of 1967 were said to be more friendly than in any other state.This does not deny a certain militancy, of a gandhian type. He has been imprisioned on 5 occassions 1938, 53, 60,62 and 1965 and in all has spent some 18 months in jail. Leadership of such aparty probably demands a record of this kind. Beyond that, his leadership depends on a manifestly superior capacity and on conciliation applied within the party...Mr Annadurai is no disciplinarian...

Mr Annadurai himself a novelist, playwright and author of film scripts..The new literatureis liberal in its themes, especially in dealing with sex, and has developed new trends in prose style. It is purer tamil and yet modern and popular.. A minor oddity of the movement is the adoption of out of the way Tamil names

Mr Naicker always opposed to going into the legislatures and again imitating Gandhi. But in 1949 the organisation split.. and Mr Annadurai formed DMK did not share Mr. Naicker's aversion to orthodox politics..The DMK has always been more moderate in its Propaganda and less aggressive in its tactics. It condemned physical attacks on Brahmins and even admitted them to membership.

Dr Saraswathi says that while the DK members are mostly backward non brahmins, the DMK like the justice party is dominated by forward non brahmins. But Mr Hardgrave says that the DK is a party of forward non brahmins while the DMK has appealed to the backward non brahmins. The two bodies also differ considerably in organiation. The DK has alwaysbeen personal following of the leader, Mr Naicker, whose decisions are apparently never questioned. The DMK is now a highly organised party claiming half a million members. it has a democratic constitution, which seems to be observed in practice and though the members are hero worshippers, opposition from within has sometimes made itself felt..

The students contributed greatly to the growth of the DMK- Mr Naicker, on the other hand, does not approve of appealing to the students.

Both Kazhagams demanded separation of Dravidasthan from the Union of India.. Mr EVR is generally believed to be an athiest..Mr Annadurai prefers not to commit himself to atheism. He is quoted saying is it necessary to link our God inextricably with obscene Puranic stoires

In this period of history it is natural that men who lead a radical movement of poor should  use the language of Communism even if in fact they do not know much about the Communist doctrine or practice..Mr Naicker visted russia in 1930s..According to Deavanandan Mr Annadurai refers to Marx's ideas but deviates greatly from them..arbitrate between capitalists and workers leaning towards workers..He devotes much attention to the supposed exploitation of south by Northern Businessmen.

Mr Naicker and most of the leaders of the DMK,like the Congress leaders except Kamaraj who have replaced the Brahmins of 20 years ago, come from the higher non brahmin castes whose members are mostly landowners big or small..

Mr Naicker gave support to kamaraj Government of Congress  whom he called true tamil..this support was sometimes useful and sometimes embarrassing- the Govt arrested  Mr. naicker twice but detained him in Hospital not in jail and was given because Naicker's dislike of the DMK

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா