https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, January 16, 2020

நேதாஜி சுபாஷ் – கம்யூனிஸ்ட்கள் உறவும் உரசலும்



நேதாஜி சுபாஷ் – கம்யூனிஸ்ட்கள்

உறவும் உரசலும்




இந்திய தேசிய காங்கிரசில் வலது- இடது என பிரிவுகளின் மோதல் 1930களிலிருந்து  பெருமளவு வெளித்தெரிய துவங்கியது. காங்கிரஸ் சோசலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள், ராயிஸ்ட்கள், போஸிஸ்ட்கள் என நான்கு இடது பிரிவுகள் இணைந்து  காங்கிரசின் பலம் மிகுந்த வலதை  எதிர்த்த வரலாறும் நடந்துள்ளது. தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டு ஒருவரை ஒருவர் மிகமோசமான வசைகளால் தாக்கிக்கொண்ட வரலாறும் நடந்தேறியது.


இங்கு நேதாஜி- கம்யூனிஸ்ட்கள் மத்தியிலான உறவும் உரசலும் எடுத்துவைக்கப்படுகிறது. வரலாற்றை புரிதல் என்கிற அளவில் இக்கட்டுரை புதியவர்களுக்கு பயனுள்ளதாக அமையலாம். காலவோட்டத்தில் பழையவகைப்பட்ட புரிதல்கள் வழக்கு ஒழிந்து போவதையும் தங்கள் பழைய நிலைப்பாட்டில் வளர்ந்து வருகிற இயக்கங்கள் நிற்க முடிவதில்லை என்பதையும் இவ்வரலாறு நமக்கு சுட்டிக்காட்டலாம்... தொடர்ந்து வாசிக்க கீழ்கண்ட இணைப்பை சொடுக்கவும்

இச்சிறு நூலை ஆர்வமுள்ளவர்கள் - முப்பது நிமிடம் ஒதுக்க முடிந்தவர்கள் வாசித்துவிடமுடியும் என நினைக்கிறேன்.

https://ia601406.us.archive.org/28/items/converted_202001/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-converted.pdf

அல்லது

https://archive.org/details/converted_202001/page/n23

No comments:

Post a Comment