ஓய்வூதியர் மாநாடு வாழ்த்துகள்
பி எஸ் என் எல் ஓய்வூதியர்களின் தமிழ் மாநில மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது. தலைவர்கள் பங்கேற்று உரையாற்றி வருகிறார்கள். சார்பாளர்கள் விவாதிக்க வாய்ப்பு இருக்கலாம். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
மாநாடுகள்தான் அடுத்து வரப்போகும் காலத்திற்கான நம்பிக்கை நாற்றங்கால்கள். 100 நிமிட பேருரை ஒன்றின் வழியாக இம்மாநாட்டின் முழுத்தேவையும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிகிறேன். எப்போதும் பொதுவாக மாநாடுகளில் keynote Address என்பதற்காக அனைவரும் காத்திருப்பர். அந்த உரை தரும் வெதுவெதுப்பில் மாநாடு தன்னை கரைத்துக்கொள்ளும். அந்த உரையின் வழியாக அந்த அமைப்பு தன் wisdomத்தை வெளிச்சமிட்டுக்காட்டும்.
என் புரிதலில் இதுவரை என்ன சொன்னார்களோ அது மீண்டும் சொல்லப்பட்டுள்ளதாகவே தோன்றியது. புதிதாக இரகசியம் காப்பது என்ற உத்தி மட்டும் தங்களுக்கு பிரச்னை தீர்விற்கு அவசியம் என கருதப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அமைப்புகள் இரகசியம் காப்பது என்பதில் இறங்கினால் அது பலமா அல்லது பலவீனமா என்பதை காலம் முடிவெடுக்கட்டும்.
அந்த 100 நிமிட மய்ய உரையின் திரும்ப திரும்ப சொல்லப்பட்ட விஷயங்களில் சில அம்சங்களில் என் புரிதலை அவ்வப்போது முகநூலில்/ இணையதள பக்கத்தில் எழுதியிருக்கிறேன். அவற்றுள் 4 இடுகைகளை மட்டும் இங்கு தொகுத்து கொடுத்துள்ளேன். அந்த உரையில் எனக்கு தென்படும் இடைவெளிகள் குறித்து என் புரிதலை இந்த இடுகைகள் பேசியிருப்பதால் அவற்றை தொகுத்து கொடுத்துள்ளேன். 2020- 2022 காலத்தில் போடப்பட்ட இடுகைகள் அவை.
பென்ஷன் ரிவிஷன் என்கிற மய்யமான BSNL ஓய்வூதியர் அனைவருக்குமான பொது கோரிக்கையின்பாற் சற்று கூடுதலான புரிதலுக்கு என் பார்வையும் உதவிகரமாக இருக்கக்கூடும்.
தீர்வின் சாலையை கண்டடைய வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் தவிப்பாக இருக்கிறது. எனக்கும் அதுதான் நோக்கம். அமைப்பில் விவாத செழுமை என்பதை தாண்டி வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வாய்ப்புள்ளவர்கள் இந்த இடுகைகளை படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
இதில் இடம்பெற்றுள்ள முதல் இடுகை செப்டம்பர் 2020ல் எழுதப்பட்ட ஒன்று. வழக்கு மன்றத்திற்கு கொடுக்கப்பட்ட
சில அம்சங்கள் குறித்து என் பார்வையை பேசும்
இடுகை. அதில் DOT நேரிடையாக நமக்கும் பொருந்தும் எனச் சொல்லக்கூடியவற்றிற்கு அதாவது அன்றைய தேதி ஊழியர்களுக்கு
applicability என வெளியிடும் உத்தரவுகள். மற்றது incorporation என காபினட் ஒப்புதலுடன் பென்ஷனர்களுக்கு வெளியிடும் உத்தரவுகள் குறித்து பேசியுள்ளேன்.அடுத்து துணைவிதி 37 ஏ 4 பற்றி கொடுத்துள்ளேன். உரையில் சுட்டிக்காட்டப்பட வழக்கு 15-12-1995 பற்றியும் சொல்லியுள்ளேன்.
BSNLல் நுழையும்போதே ஒருவர் அரசாங்க பதவியில் தொடர வாய்ப்பு தரப்படுகிறது. அப்படி செய்த நூற்றுக்கணக்கானவர்களும் இருந்தனர். ஆனால் 4 லட்சம் ஊழியர்கள் கம்பெனிக்கு செல்ல ஆப்ஷன் தந்தனர். அவர்கள் கம்பெனி நுழைவிற்குப் பின்னர் அவர்கள் அரசாங்க ஊழியர்களாக வகித்த அத்தனை இடங்களும் abolish செய்யப்பட்ட நிலையில் ஒருவர் அந்த வழக்கின் படி எந்த
பதவியில் அரசாங்க ஊழியர்களாக அவர்கள் 1-10-2000க்குப் பின்னரும் தொடரமுடியும்?
அவர் கம்பெனியில் அரசாங்க ஊழியர்களாக தொடர்ந்தால் 1996ல் 5வது ஊதியக்குழுவை பெற்றுவிட்டு 1-10-2000ல் முதல் PRC ஊதிய நிலைக்கு ஏன் வைக்கப்படவேண்டும்? தொடர்ந்து 2வது பி ஆர் சி, அதற்கு பென்ஷன் திருத்தம், 78.2 மாற்றம், அதற்கு பென்ஷன் மாற்றம், கம்பெனி விதிகளின்படி பதவி உயர்வுகள் என அவர்கள் அரசாங்க ஊழியர்களாக தொடர்ந்தால் எப்படி பெற்றிருக்கமுடியும்?
பொதுத்துறை என்றால் ஐ டி ஏ தான் என்பது அந்த தொழிலகத்திற்கான option. இன்றும் கூட சில பொதுத்துறைகளில் CPC- CDA அமுலாக்கம் ( அங்கும் இலாபம் இருந்தால்தான்)
DPE OM படி
நடக்காமல் இல்லை. எனவே கம்பெனியில் உள்ள தனிநபர்களுக்கானதல்ல CDA- IDA-என்பது, அதுIndustry Chioce ஆக இருக்கிறது. எனவே அரசாங்க ஊழியர் இல்லை என்கிற ’யுரேகா’ பேச்சு எடுபடுமா எனத் தெரியவில்லை.
மேலும் அந்த இடுகையில் இந்த ஒன்றையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
About the Issue of
Delinking DOPPW OM addressed to DOT dt
8-3-2019 specifically placed the following observation
“…. In case pension of
the past pensioners is revised, their revised pension would become higher than
pension to be fixed on retirement of the existing employees. This will create
an anomalous situation in BSNL/ MTNL as the past pensioners would be getting
more pension than the freshly retired pensioners. DOT therefore needs to bring
about how they propose to resolve this anomaly”
LS reply to the
question dt 11-3-2020:
“Pension revision of
absorbed employees of Bharat Sanchar Nigam Limited (BSNL) is linked to the pay
revision of the serving employees in as much as pension is calculated on the
basic pay which the retired employee was earning at the time of retirement.
Pension may be revised if the said basic pay is revised on account of pay
revision of serving employees.”
அடுத்த இரண்டாவது
இடுகை தமிழில்
எழுதப்பட்ட ஒன்று.
அதில் ஓய்வூதிய
மாற்றம் அனுபவங்கள்
என்பதை விளக்கி
சொல்ல முயற்சித்துள்ளேன்.
அதில் 37 A ல்
நுழைந்தவர் அனைவரும்
ஒரே class என்பது பற்றி
பேசியுள்ளேன். முந்திய
காபினட் மெமொக்கள்
எப்படி பென்ஷன்
ரிவிஷன் குறித்து
பேசின என்பதை
சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதில்
இவ்வரிகள் முக்கியமானவை
”ஒரு ஊழியர் ஓய்வு
பெறும் நாளில்
பெறுகின்ற ஊதியம்;
மற்றும் எதிர்காலத்தில்
இவரது அந்தஸ்தில்
பணிபுரியும் ஒரு
ஊழியர் அவர்
ஓய்வு பெறும்
நாளில் பெறக்கூடிய
ஊதியம் -- இவற்றோடு
இணைக்கப்பட்டிருக்கிறது பென்ஷன்
(Pension is linked to pay drawn at the time of retirement as well as pay drawn
by employee of similar status in future after retirement)”
ஊழியர்களுக்கு applicability ல் செய்யப்பட்ட ஒன்றையும்
அதில் சுட்டிக்காட்டியுள்ளேன். அவ்வரிகள்
“ 2016-க்கு
பிந்தைய ஊழியர்களுக்கு
வழங்கப்பட்ட ஓய்வூதிய
நலத்துறை உத்தரவு
6.1 பத்தியின் படியான
பணிக்கொடை இருபது
லட்சம் பொருந்தும்
என அந்த
உத்தரவில் கூறியுள்ளது. ஆனால் பத்தி
6.2 ல் விலைவாசி
கிராக்கிப்படியோடு இணைத்துப்
பணிக்கொடை உச்சவரம்பு
என்பதை நமக்குப்
பொருந்தும் என
உத்தரவிடவில்லை.
2007 IDA மற்றும் 2017 IDA வில் இருந்த குழப்பம்
காரணமாக அதனைத்
தவிர்த்துவிட்டது”
இதில் தரப்பட்டுள்ள
மூன்றாவது இடுகை
CCS Pension Rules 2021வந்த பின்னர்
அதில் இடம்பெற்றுள்ள
விதி 66 குறித்த
புரிதலுக்கானது. ஜனவரி
2022ல் எழுதியுள்ளேன்.
100 நிமிட உரையிலும்
மாநாட்டில் இது
சுட்டிக்காட்டப்பட்டது.
2021 விதிகளில் 37 ஏ
ல் ரூல்
66 படி பென்ஷன்
ரிவிஷன்
செய்யலாம் என
தலைமை பேசியதில்
இருந்த புரிதல்
குறித்து அந்த
இடுகையில் முழுமையாக
விவாதித்துள்ளேன். நமக்கான
விதியல்ல- நமக்கு
பொருந்தும் விதியல்ல
என்பதை அதில்
சுட்டிக்காட்டியுள்ளேன்.
அடுத்து இதில்
இணைக்கப்பட்டுள்ள நான்காவது
இடுகை கடந்த
வாரம் எழுதிய
ஒன்று.
Delinking என்பதின் எதிர் விளைவுகளை
சுட்டிக்காட்டி
Executive Pay Revision- Non Executive Pay Revision- Pension
Revision ஆகியவற்றிற்கான
தொடர்புகளைப் பற்றி
அதில் பேசியிருக்கிறேன்.
எனவே பொறுமையாக எனது இடுகைகளையும்
சேர்த்து படித்து
புரிந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன்.
என் புரிதலில்
தவறு இருந்தால்
சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.
மிக முக்கியமாக
நாம் எழுப்பிக்கொள்ள
வேண்டிய கேள்வி
நமது கோரிக்கை
என்ன என்பது
குறித்த தெளிவு.
31-12-2016க்கு முன்னர் ஓய்வு
பெற்றவர்களுக்கு ஓய்வூதிய
மாற்றம் என்பதுதான்
மய்யமான கோரிக்கை.
ஆனால் இன்று
இருக்கும் ஓய்வூதியர்கள்
பட்டியலில் இந்த
கோரிக்கைக்கு பொருந்தாத
Post2017 ஓய்வூதியர்கள்
நம்முடன் சேர்ந்திருக்கிறார்கள். அப்படி அவர்கள்
சேரும் காலம்
வரை இந்த
பிரச்னை linking என்பது இருக்கும்.
இந்த லிங் இருக்கும்வரை அவர்களை
பி ஆர் சியில் விட்டுவிட்டு நாம் சி பி சி என போகமுடியாது. அதேபோல் அவர்களுக்கான பலனை
1-1-2017 லிருந்து வேறு தேதிக்கு ஒத்திப் போடவும் முடியாது. அந்தப் பலனை 1-1-2017 அன்று
பென்ஷன் ரிவிஷனாக அவர்கள் பெறமுடியாது. ஊதிய மாற்ற பலன்களையே பெற்று நிர்ணயிக்கப்பட்ட
பென்ஷனை மாற்றிப் பெறவேண்டும். இந்த புரிதல் பெரிய அளவில் 100 நிமிட உரையில் miss ஆனதாக
எனக்கு தோன்றுகிறது.
நல்வாழ்த்துகள்
7-8-2022
இணைப்பு
4 இடுகைகள்
1
About The OA before
CAT of Absorbed BSNL IDA Pensioners
- R Pattabiraman
I happened to go thro
the above captioned matter given in 23 pages placed in whatsapp group. This OA
is seeking justice against the denial of Revision of Pension to the Applicants.
I wish them every success.
I found some factually
incorrect things in that Application and
so this piece. I have to accept humbly my limitation on legal matters
and I have no legal prudence also. But fact is fact and I apply common sense on
that. I have taken the general concepts and the judgment that get emphasized in
that OA and given here my understanding on that.
1.The para 4.44 is
factually not correct.
4.4 of OA “As already stated, Rule 37-A creates a
sui-generis group of combined service absorbee pensioners. All the absorbed
BSNL pensioners were in Government service for more than 20 years and a maximum
of only 17 years’ service in BSNL.”
There were more than
one lakh RM who got only less than 10 years service on 1-10-2000. For any Govt
servant to get pension they need 10 years Govt service. Here we got Govt
pension to those also even though they
got less than 10 years Govt service but due to combined service in the PSU
BSNL. For this I salute Com Gupta.
3. DOT /DOPPW
Any applicability of
7th CPC can be extended to BSNL IDA pensioners just by one DOT order from the
same date 1-1-2016 like the one issued for enhancement of Gratuity by DOT dt
16-3-2017. The applicability is also for future pensioners only that is ‘those
who are employees’ on that date. But for incorporation of certain provisions
like linking DA linked Gratuity enhancement, Minimum Pension RS 9000 is
possible only when DOT issues Pension Revision orders after getting approval
from the cabinet.
The RTI replies given
by DOPPW for Pension Revision are known to us. Just to remind them the
essential portion is given below.
The relevant para of
DOPPW OM dt 4-8-2016 is
“ Where the Govt
servants on permanent absorption in PSU continue to draw pension separately
from the Govt, the pension of such absorbed will be updated in terms of these
orders.." This para of that order speaks for Pro rata pensioners.
DOPPW RTI reply dated
4th July 2018 regarding the applicability of 7th CPC:
“...Those who were
absorbed in PSUs and were getting pension in IDA pattern based on the combined
service in Govt and the PSU are not covered by these orders."
DOPPW has clarified
about the applicability of 7 th CPC orders (relevant paras of OM dt 4-8-16 and
of OM dt 12-5-2017) for a RTI question
0n 10-8-2018 .
“Obviously these
orders are not applicable to those pensioners who are drawing pension in IDA
scale for the combined service rendered in the Govt and the PSU.."
4. Contesting the Sub
Rule 4 of 37 A
(4) The permanent
absorption of the Government servants as employees of the Public Sector
Undertaking shall take effect from the date on which their options are accepted
by the Government and on and from the date of such acceptance, such employees
shall cease to be Government servants and they shall be deemed to have retired
from Government service.
As per my limited knowledge the judgement of
15-12-1995 is not relevant to this.
What is that judgement
dated 15-12-1995? Before going to that the following background thro the
earlier judgement is given below to have fair knowledge on that.
Common cause made that
legal battle to restore 1/3 rd Commuted portion of pension by 12 years. The
judgement was delivered by Ranganath Misra Bench on 9 December, 1986.
The case was “ In petitions under Article 32, the
petitioners have asked for
striking down certain provisions of the said Rules as they permit the Union to recover more than
what is paid to the pensioners upon commutation
and for a direction that an appropriate scheme rationalizing the
provisions relating to commutation be brought into force because
there has been a substantial improvement in the life
expectancy of the people, and since
commutation portion out of the pension
is ordinarily recovered within about 12 years, there
is no justification for fixing
the period at 15 years.”
The direction of the
SC for the above said case is “We are,
therefore, of the view that no separate period need be fixed for the Armed
Forces personnel and they should also be entitled to restoration of the
commuted portion of the pension on the expiry of 15 years as is conceded in the
case of civil pensioners. And for them too the effective date should be from
1.4.1985.”
For implementing this
judgement the DOPPw issued the relevant order viz
“ DOPPW OM 5th March 1987 Sub: Restoration of commuted portion after
15 years- implementation of the judgement of the Supreme Court “
In that order the
following para was also placed.. The para is
“ 4 :Central Govt Employees who got themselves
absorbed under CPSU and have received/ or opted to receive commuted value for
1/3 rd of pension as well as terminal benefits equal to the commuted value of
the balance amount of pension after commuting 1/3 rd of pension are not
entitled to any benefit under these orders as they have ceased to be CG
Pensioners.”
This para created an
issue and led to further litigation and hence the following Judgement of SC dt
15th Dec 1995
Supreme Court of India
: Welfare Association Of ... vs Union Of India & Anr on 15 December, 1995
Author: V K. Bench: Venkataswami K. (J)
The case is “ These
two writ petitions are filed under Article 32 of the Constitution of India. At
the time of argument learned counsel appearing in these writ petitions confined
their relief to the restoration of one-third portion of the fully commuted
pension as per the decision of this Court in Common Cause, Registered Society
& Ors vs. Union of India, (1987) 1 SCR 497, and consequently to quash para
4 of O.M. 3412/86. P&PW issued by Government of India Department of Pension
and Pensioner's Welfare dated 5.3.1987.”
The Direction given in
the above judgement is “For the
foregoing reasons, we hold that the petitioners are entitled to the benefits as
given by this Court in 'Common Cause' case so far as it related to restoration
of one-third of the commuted pension. Consequently, the impugned para 4 of
Office Memorandum dated 5.3.1987 is quashed.
The writ petitions are accordingly allowed to the extent indicated
above. No costs.”
Here the case was for
extending the entitlement of CG pensioners to the absorbed pensioners on the issue of 1/3 commutation restoration
also making them also eligible from the
same date. The contention is not about the issue of ‘they have ceased to be Govt pensioners’
5. DOT OM dt16-3-2017
37 A (8) A permanent
Government servant who has been absorbed as an employee of a Public Sector
Undertaking and his family shall be eligible for pensionary benefits (including
commutation of pension, gratuity, family pension or extra-ordinary pension), on
the basis of combined service rendered by the employee in the government and in
the Public Sector Undertaking in accordance with the formula for calculation of
such pensionary benefits as may be in force at the time of his retirement from
the Public Sector Undertaking or his death or at his option, to receive benefits
for the service rendered under the Central Government in accordance with the
orders issued by the Central Government.
Here we need to
mention the DOT OM dt 16-3-2017 which speaks no change in formula.
DOT OM dt 16-3-2017 : Sub: Implementation of 7th CPC
recommendations: Applicability to the BSNL/ MTNL absorbees..under 37A
This Om only made to
revise the maximum of Gratuity limit to the 20 Lakh but without DA linked for BSNL absorbed
retiring on or after Jan 2016 .
In that OM para 3
There is no change in
he formula for pension/ family pension w.e.f 1-1-2016. BSNL/ MTNL absorbee
employees will, therefore, continue to get pension based on the same formula
37 A (9) The pension
of an employee under sub-rule (8) shall be calculated on fifty percent of
emoluments or average emoluments, whichever is more beneficial to him.
The pension of the
post 2017 pensioners is fixed by this SR only. Without pay revision no updation
of pension is possible as per this SR for these post 2017 pensioners.
6. Post 2017 pension updation issue:
Even the demand of 7th
CPC is accepted for Past pensioners, employees becoming pensioners on
retirement from 1-1-2017 will not get it as they are covered as per the norms
of PRC or any bilateral settlement. There would be two categories of
pensioners- past pensioners as per 7th CPC and future pensioners as per the PRC
or any settlement. This is against the spirit of Nagara case.
Knowing fully well
that the demand of the association ( and of some other associations also) would
create discrimination for the post 2017 pensioners , the association wants to
get legal stamp for the discrimination .
7.About the Issue of
Delinking
DOPPW OM addressed to
DOT dt 8-3-2019 specifically placed the following observation
“…. In case pension of
the past pensioners is revised, their revised pension would become higher than
pension to be fixed on retirement of the existing employees. This will create
an anomalous situation in BSNL/ MTNL as the past pensioners would be getting
more pension than the freshly retired pensioners. DOT therefore needs to bring
about how they propose to resolve this anomaly”
LS reply to the
question dt 11-3-2020:
“Pension revision of
absorbed employees of Bharat Sanchar Nigam Limited (BSNL) is linked to the pay
revision of the serving employees in as much as pension is calculated on the
basic pay which the retired employee was earning at the time of retirement.
Pension may be revised if the said basic pay is revised on account of pay
revision of serving employees.”
From this reply it is
clear that DOT is not willing to create any anomalous situation by giving
pension revision without pay revision. It seems that the pensioner association wants to create the
anomalous situation for more than a lakh of
post 2017 pensioners as on date, and whose numbers will go further on
every month retirement till 2026 and even beyond.
As per my limited
knowledge the anomaly pointed out by the DOPPW in its oM dt 8-3-2019 cannot be
settled unless there is simultaneous pay revision for the employees on the same
formula of pension revision of past pensioners from 1-1-2017, if it is accepted
forced and based on any judgement by any court at any level. This is nothing
but reverse linking. The question of delinking is not possible as long as there
are future BSNL IDA pensioners
23-9-2020 - R.Pattabiraman BSNL IDA Pensioner
2
Oct 2020
ஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள்
2000
ல் திருத்தப்பட்ட மத்திய சிவில் சேவை (CCS) பென்ஷன் விதிகள் 37 –A வின்படி BSNL-ல் இணைந்த ஊழியர்கள், DOTயிலிருந்து ஓய்வு பெற்றதாகக் கருதப்பட்டு அரசு ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற்று வருகிறார்கள். BSNL-ல் இணைந்த ஊழியர்கள் IDA ஊதியவிகிதம் பெற்று DOT – BSNL இரண்டிலும் ஆற்றிய சேவையையும் ஒன்றாகக் கணக்கிட்டு ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய விதி 37-ஏ அனுமதிக்கிறது.
BSNL-ல் இணைந்த ஊழியர்கள் ஓய்வு பெற்றபின், தங்கள் ஓய்வூதியத்தில் கிராக்கிப்படியை IDA விகிதத்தில் பெறுகிறார்கள்.
விதி 37-ஏ துணைவிதி 8-ல் எதிர்காலத்தில் BSNL-ல் ஓய்வுபெற இருப்பவர்களுக்கும் அப்போதைய மத்தியஅரசு ஊழியர்கள் பார்முலா அடிப்படையில் ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்பட உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
நமது போராட்டம் காரணமாகத் திருத்தப்பட்ட விதி 37-A வில் துணைவிதி 21 ன் மிக வித்தியாசமான சிறப்புத் தன்மை BSNL ஓய்வூதியர்களுக்கு இந்திய அரசாங்கமே ஓய்வூதியத்தை வழங்கும் என உறுதி செய்யப்பட்டிருப்பதுதான்.
இந்தச் சிறப்பு அம்சம் பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகே 2014-ல் MTNL ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.
BSNL-ல்
இணைந்த ஊழியர்கள் இடைப்பட்ட இந்தக் காலத்தில் மூன்று முறை ஊதிய மாற்றம் கண்டிருக்கிறோம்.
அக்டோபர் 2000 -ல் CDA லிருந்து IDA விற்கு;
ஜனவரி 2007ல் IDA ஊதிய மாற்றம்;
பின்னர் 10-06-2013ல்
78.2 வாக திருத்தி அமைக்கப்பட்ட மாற்றம்.
BSNL-ல் இணைந்த ஊழியர்கள் (5வது ஊதியக்குழுவிலிருந்து வெளியேறி 1-10-2000 முதல் First PRC IDA வில் நுழைதல்)
அக்டோபர் 2000ல் IDA ஊதிய விகிதத்தில் பொருத்தப்பட்டபோது அதற்கு முதல்நாள் 30-09-2000வரை
CDA விகிதத்தில் DOT லிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியமாற்றம் தேவைப்படவில்லை -
தரப்படவும் இல்லை. இங்கு நாகரா தீர்ப்பின் சாரம் பொருத்தமானதாக கருதப்படவும் இல்லை.
எவரும் கோரிக்கை எழுப்பவும் இல்லை.
அடுத்த இரண்டு IDA ஊதிய மாற்றத்தின்போதும் ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய மாற்றம் அவசியமாகி விட்டது.
ஏன் என்றால் அவர்கள் ஒரேவகைப்பட்ட IDA பென்ஷனர்கள் என்கிற கிளாஸ் ஆகிவிடுகின்றனர். (1-10-2000 உள்நுழைந்த ஊழியர்கள் அனைவரும் ஓய்வு பெறும்போது
IDA Pensioners என்கிற ஒரே Class
ஆக்கப்படுகின்றனர். இவர்களை cutoff Date வகைப்பட்டு
discriminate செய்யமுடியாது என்பதால் தான் தொடர்ந்த 2007 மற்றும் 78.2
ஊழியர்கள் பெற்றபோது காலதாமதம் ஆனாலும்
Past Pensioners that is
Existing Pensioners on that date ஓய்வூதிய மாற்றப் பலனைப் பெற்றனர்.)
இங்கு நாகரா தீர்ப்பின் சாரம் பொருந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 2007-க்கு முன் இருந்த ஊழியர்கள் மற்றும் 10-06-2013க்கு
முன் இருந்த ஊழியர்கள் என அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், ஊழியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அமைப்புகளின் தொடர் போராட்டங்களினால், ஓய்வூதிய மாற்றம் சாத்தியமாயிற்று.
இந்த ஓய்வூதிய மாற்றங்களும் அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகே அமுலாகியது.
அதன்படியே DOT-யும் ஓய்வூதிய மாற்றத்திற்கான இரண்டு உத்தரவுகளை வெளியிட்டது.
2007-க்கு முன்னர் ஓய்வுபெற்றவர்களுக்காக மார்ச் 2011-லும்,
78.2 மாற்றத்திற்காக ஜூலை 2016-லும் உத்தரவுகள் வெளியிடப்பட்டன.
ஓய்வூதிய மாற்றத்திற்காக அமைச்சரவைக் குறிப்புத் தயாரிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதிய மாற்றம் என்பது பணியில் இருக்கும் ஊழியர்களின் ஊதிய மாற்றத்துடன் இணைந்தே இருக்கிறது என DOT தெரிவித்தது. பென்ஷன் மாற்றம் என்பதை DOT தனது காபினட் மெமோவில் கீழ்கண்ட அம்சங்களைச் சுட்டிக்காட்டி நியாயப்படுத்தியது.
1. ஊதிய மாற்றம் அதனைத் தொடர்ந்து நாகரா தீர்ப்பின் சாரம்
2.
ஊதிய மாற்றம் வந்ததால் பென்ஷன் மாற்றம் தருவதில் சட்டப்படியான அல்லது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக (legal or constitutional objection) ஏதுமில்லை
எனச் சட்ட அமைச்சகம் தரும் ஒப்புதல்
3. DOPPW ஆறாவது ஊதியக்குழுவின் பென்ஷன் ஷரத்துக்கள் சிலவற்றைச் சேர்த்துக் கொள்ள வழிகாட்டல்.
DPE-யே அரசாங்கப் பென்ஷன் வந்தவுடன் வழிகாட்டல் தரலாமே என்கிற ஆலோசனை
4.
ஒரு ஊழியர் ஓய்வு பெறும் நாளில் பெறுகின்ற ஊதியம்; மற்றும் எதிர்காலத்தில் இவரது அந்தஸ்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் அவர் ஓய்வு பெறும் நாளில் பெறக்கூடிய ஊதியம் -- இவற்றோடு இணைக்கப்பட்டிருக்கிறது பென்ஷன் (Pension is linked to pay drawn at
the time of retirement as well as pay drawn by employee of similar status in
future after retirement)
5. ஓய்வுபெற்ற ஊழியரின் ஓய்வூதிய மாற்றம் என்பது தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களின் ஊதிய மாற்றத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது (Pension revision of retired employee
is linked to pay revision of existing employees ).
6.
If the annual pension liability exceeds the fig of 60 % receipts of retired
employee is linked to pay revision of exiting employees.
2009-10ல் அரசாங்கம் பெற்ற டிவிடெண்ட், கார்ப்பரேட்வரி, கலால் வரி ஆகியவை 7425 கோடி. இதில் 60 சதம் 4555 கோடி எனில் பென்ஷன் செலவு 2877 கோடிதான் என்றது DOT.
78.2 ஓய்வூதிய மாற்றத்தைப் பொருத்தவரை 10-06-2013க்கு
முன்பும் பின்பும் ஓய்வு பெற்ற BSNL ஊழியர்களிடையே ஓய்வூதிய நிர்ணய பார்முலாவில் இருந்த வித்தியாசம் காரணமாக ஏற்பட்ட முரண்பாடு/பாரபட்ச சூழ்நிலையால் ஓய்வூதியம் மாற்ற முடிவு எடுக்க வேண்டியதாயிற்று என அரசின் பத்திரிக்கைக் குறிப்பு விளக்கியது (இந்திய பிரஸ் பிரோ PIB செய்திக் குறிப்பு தேதி 5-7-16)
மத்திய ஊதியக்குழுக்களின் முடிவுகள் நமக்கு முழுமையாகப் பொருந்துமா என்ற கேள்விக்கு விளக்கம் தேவைப்படுகிறது. 6வது மற்றும் 7வது மத்திய ஊதியக்குழுக்களுக்கு முன்பும் பின்புமான ஓய்வூதியதாரர்களுக்குத் தனித்தனியான நிர்வாக உத்தரவுகளை மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை (DOPPW) வெளியிட்டுள்ளது. DOT–ம் அந்த உத்தரவுகளைப் பின்பற்றி 2006-க்கு பின்பும், 2016-க்கு பின்புமான ஓய்வூதியதாரர்களுக்குப் பணிக்கொடை (DCRG) போன்ற
சில அம்சங்களில் அப்படியே பொருந்தும் என நேரடியாக ஒப்புதல் அளித்து உத்தரவு வெளியிட்டது.
6வது
ஊதியக்குழுவினுடைய முதியோர்களுக்கான உயர்விகித ஓய்வூதியம், குறைந்தபட்ச / உச்சபட்ச ஓய்வூதியம் பற்றிய முடிவுகள் முந்தைய ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்ற ஓய்வூதியத்துறை உத்தரவுகள் அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகே நமக்கான மார்ச் 2011 உத்தரவில் இடம் பெற்றன.
மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை டெஸ்க் D 27-03-2009 உத்தரவு
2006-க்குப் பிந்தைய ஓய்வூதிதாரர்களுக்குப் பொருந்தும் என்பதற்காக வெளியிடப்பட்டது.
2006-க்கு முந்தையவர்களுக்கான பிரச்சனை எழவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.
7வது
ஊதியக்குழு முடிவுகள் நமக்குப் பொருந்துமா என்பது பற்றி DOT யின்16-03-2017 தேதியிட்ட
நிர்வாக உத்தரவு சில தந்திரங்களைச் செய்துள்ளது.
2016-க்கு பிந்தைய ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய நலத்துறை உத்தரவு 6.1 பத்தியின் படியான பணிக்கொடை இருபது லட்சம் பொருந்தும் என அந்த உத்தரவில் கூறியுள்ளது.
ஆனால் பத்தி 6.2 ல் விலைவாசி கிராக்கிப்படியோடு இணைத்துப் பணிக்கொடை உச்சவரம்பு என்பதை நமக்குப் பொருந்தும் என உத்தரவிடவில்லை.
2007 IDA மற்றும் 2017 IDA வில்
இருந்த குழப்பம் காரணமாக அதனைத் தவிர்த்துவிட்டது.
DOT
யின் உத்தரவில் இன்னொரு தேவையில்லாத பத்தியும் உண்டு.
01-01-16 தேதியிலிருந்து ஓய்வூதிய பார்முலாவில் மாற்றம் ஏதும் இல்லை.
BSNL மற்றும் MTNL-ல் இணைந்த ஊழியர்கள் தொடர்ந்து பழைய பார்முலாபடியே மாற்றமின்றி ஓய்வூதியம் பெறுவர் எனக் கூறியுள்ளது.
அதாவது இந்தப் பத்தி BSNL-ல் ஜனவரி 2016-க்குப் பிறகு ஓய்வுபெறும் ஊழியர்கள் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்யும் விதி 37- A துணைவிதி 8-க்கு எதிரானது.
ஜனவரி 2016 முதல் அல்லது அதன்பிறகு ஓய்வுபெறும் BSNL ஓய்வூதியர்களுக்கு 20 லட்சம் பணிக்கொடை உச்சவரம்பு உத்தரவு பொருந்துவது போல, ஓய்வூதியப் பலன்களில் ஒன்றான குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டதும் பொருந்த வேண்டும்.
இந்த ஒரு அம்சம் ஒப்புக்கொள்ளப்பட்டால் NE 6 வரை உள்ள ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ9000 ஆக கூடுதலாகப் பெற வாய்ப்பு ஏற்படும்.
ஆனால் துரதிருஷ்டவசமாக DOT–ன் 2017 மார்ச் 16 உத்தரவில் குறைந்தபட்ச / அதிகபட்ச ஓய்வூதியம் பற்றிய DOPPW உத்தரவு நமக்குப் பொருந்தும் எனக் கூறவில்லை. ( இதற்கான காரணம் ரூ 9000 என மாற்றினால் என்ன IDA
2nd PRC or 3 rd PRC படியா
என்கிற பிரச்னை உருவாகிறது)
7th
CPC-யைப் பொறுத்தவரை கிராஜுடி போன்றவை
applicability என்பதில் வருகின்றன.
அதிலேயே கூட Index linked என்பது
பொருத்தப்படவில்லை.
மினிமம் - மாக்சிமம் பென்ஷன், Index linked போன்றவை
incorporate (முதன்மை உத்தரவோடு இணைத்து ஐக்கியப்படுத்தல்) செய்யப்பட வேண்டியவையாக இருக்கின்றன. 6th CPC அடுத்தும்
நேரிடையாக applicability (to the future pensioners), ஊதிய
மாற்றத்திற்குப் பின்னர் பென்ஷன் மாற்றத்தில் சில முக்கிய அம்சங்களில் incorporation நடந்தேறின. 6வது ஊதியக்குழு ஷரத்துக்கள் applicability எனும்போது
1-1-2006 முதல் என்றும் incorporate ஆகும்போது
1-1-2007 எனவும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இப்போதும் அதே பிரச்சனையை நாம் எதிர்கொள்கிறோம்.
நமது NE-6 வரை உள்ள அடிப்படை ஊழியர்கள் மினிமம் பென்ஷன் ரூ 9000-க்கும் குறைந்து வாங்கிக் கொண்டிருப்பதை நம்மால் மாற்ற முடியவில்லை. ரூ9000 applicability (பொருந்தும்) எனச் சொல்லிவிட்டால் 1-1-2016 முதல்
அவர்களுக்கு அதை உயர்த்தவேண்டும். ஆனால் 2007 IDA இருப்பதால் அதை அவர்கள் செய்ய மறுக்கின்றனர்.
ஊதிய மாற்றம் -பென்ஷன் மாற்றம் செய்யப்படும்போதுதான் இதை அவர்கள் 1-1-2017 முதல்
மாற்றச் சம்மதிப்பர். அதே போல் 20 லட்சம் கிராஜுடியை நாம் 1-1-16 முதல்
பெற்றாலும் அதற்கான index linked Enhancement to 25 %க்காகக்
காத்து நிற்க வேண்டியுள்ளது.
விதி 37-A -ல் ஓய்வூதியம் மாற்றியமைத்தல் என்பதற்கு வழிவகை எதுவும் சொல்லப்படவில்லை. இதற்கு முந்தைய ஓய்வூதிய மாற்றங்கள் அதிகாரிகளின் ஊதிய மாற்றத்தைச் சார்ந்து பரிசீலிக்கப்பட்டன.
IDA ஓய்வூதியத்தை மாற்றியமைப்பது பற்றிய பொதுவான வழிகாட்டுநெறிகள் ஏதும் இல்லை என்பதை DOT-யின் அமைச்சரவைக் குறிப்பு வெளிப்படுத்துகிறது.
i)
ஊதிய மாற்றத்திற்குப் பிறகு ஓய்வூதிய மாற்றம் Ii) ஊதியமாற்றத்திற்கு முன்பே ஓய்வூதிய மாற்றம்
iii) ஊதிய மாற்றம் இல்லாமலேயே ஓய்வூதிய மாற்றம் என எவ்வாறு சிந்தித்தாலும் அவை நிச்சயம் ஒன்றுக்கொன்று பரஸ்பர தாக்கத்தைக் கொண்டவையே ஆகும்.
பென்ஷன் மாற்றம், ஊதியமாற்றமின்றி
(Delinking
Pension from pay Revision)
பொதுத்துறைகளில் – BSNL-ல்
-- ஊதியமாற்றம் என்பது இலாபப் பிரச்சனையுடன் கட்டிப் போடப்படுகிறது. ஆனால் பென்ஷனர்களுக்கு அரசாங்கமே பென்ஷன் தரவேண்டும் என்கிற பொறுப்பு இருப்பதால் 7வது ஊதியமாற்றம்- பென்ஷன் மாற்றம் வந்த நிலையில் BSNL ஓய்வூதியர்களுக்கும் பென்ஷன் திருத்தம் என்கிற கோரிக்கை வலுப்பெறத் துவங்கியது.
பொதுவாக அனைத்து பென்ஷன் சங்கங்களும் இக்கோரிக்கையின்பாற் இணைந்துள்ளன. போராடியும் வருகின்றன. தொழிற்சங்கங்கள் இக்கோரிக்கைக்காக வேலைநிறுத்தமே செய்துள்ளனர்.
அமைச்சர் மற்றும் DOT செயலர் இதைப் பாசிட்டிவ் ஆக பரிசீலிப்பதாகவும் செய்திகள் வந்தன. இது தொடர்பாக DOT -- DOPPW கடிதப்
பரிமாற்றங்களும் நடந்துள்ளதாக அறியமுடிகிறது.
பென்ஷன் மாற்றம், அதை ஊதிய மாற்றத்துடன் இணைக்க வேண்டியதில்லை எனும்போது இதுவரை காப்பற்றப்பட்ட எதிர்காலத்தில் ஓய்வுபெற உள்ள ஓய்வூதியர்கள் மற்றும் இன்றைய நாள் ஓய்வூதியர்களுக்குமிடையே உள்ள தொடர்பு (’Future pensioners- Existing
Pensioners Link’) என்பது உடைக்கப்படும் நிலையை உருவாக்கும் கோரிக்கையாக அது மாறுகிறது.
2017 துவங்கி ஓய்வுபெறுபவர்களின் நிலை என்ன என்ற கேள்வி வரும்போது, மீண்டும் பென்ஷன் மாற்றம் பெற்றவர் என்ன பலனைப் பெறுகிறாரோ அதை நோஷனல் ஆகக் கொடுத்து லிங்க் கொடுக்கலாம் எனத் தீர்வை அமைப்புகளின் தலைவர்கள் முன்வைக்கின்றனர். எனவே delink (தொடர்பு
அறுத்தல்)
என்பது (பின்னொரு காலத்தில் தொடர்புபடுத்தப்படப் போவதால்) எவ்வகையிலும் சாத்தியமற்ற ஒன்றாக ஆகிவிடுகிறது.
ஊதிய மாற்றம் என்பதற்கு உத்தரவு வரும்போது மூன்று வகை நிலைகளில் அதன் பலனைப் பெறவேண்டியவர் இருக்கின்றனர். உத்தரவு வரும் நாளில் ஊழியராக இருப்பவர், பின்தேதியிட்டு (retrospective ஆக)
1-1-17 முதல் ஊதிய மாற்றம் பெறுவார்.
அவர் ஓய்வுபெறும்போது பெற்ற புதிய ஊதிய நிலையில் தனது பென்ஷன் நிர்ணயத்தைப் பெறுவார்.
அடுத்த வகை பயனாளி என்பவர் உத்தரவு வரும் நாளில் ஓய்வூதியராக இருப்பார். ஆனால் 1-1-17 அன்று
அவர் ஊழியராக இருந்து ஊதிய உத்தரவு வருவதற்கு முன்னர் ஓய்வுபெற்று, பென்ஷன் பெற்றுக்கொண்டிருக்கும் பென்ஷனர்.
இந்த இரண்டாவது வகைப் பயனாளி மூன்றாவதாகப் பயனாளியாகப் போகும் 1-1-17க்கு முன்பான Existing Pensioners க்கு
Future Pensioner ஆக இருப்பவர். இந்த இரண்டாவது வகைப்பட்ட பயனாளி ஊதிய மாற்றத்திற்குத் தகுதி பெற்ற பென்ஷனர்.
மூன்றாவது பயனாளி, ஊதிய மாற்றம் நேரிடையாகப் பெறமுடியாத பென்ஷனர் (ஏனெனில், ஊதிய மாற்ற உத்தரவு வரும் நாளிலேயோ அல்லது ஊதிய மாற்றம் அமலாகும் தேதியிலேயோ அவர் ஊழியராக இல்லை). இரண்டாமவர் பென்ஷன் மாற்றத்தையும் ஊதிய மாற்றத்தால் பெறுவதால், மூன்றாமவராக இருக்கும் முந்திய பென்ஷனர்களின் parity (ஒத்த
சமத்தன்மை) நிலை பாதிக்கப்படுகிறது.
இதைச் சரி செய்திட -- parity (சமத்தன்மை)
கொணர்ந்திட -- 31-12-2016வரை
ஓய்வு பெற்றவர்க்கும் பென்ஷன் ரிவிஷன் தேவைப்படுகிறது. இப்படித்தான் மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு ஊதியக்குழு அமைந்தபின் ஓய்வூதிய மாற்றமும் சேர்ந்தே செய்யப்படுகிறது.
BSNL-லிலும் 2007 மற்றும் 78.2 ஓய்வுதிய மாற்றம் இவ்வாறே நடந்து முடிந்தது.
இப்போது Delinking என்பதன்
மூலம் தலைகீழாக இதை மாற்ற நாம் முயற்சித்து வருகிறோம். முதலில் பென்ஷன் ரிவிஷன் என்கிறோம். அதுவரை இணைக்கமாகச் செல்ல முடிந்த நாம், பலன்கள் என வரும்போது 7வது ஊதியக்குழு- 3rd PRC என
வேறுபடத் துவங்குகிறோம். 2017 முதல் ஓய்வு பெறுகிறவர்க்கு ஏற்படும் அனாமலியை நோஷனல் ஆகப் போக்கிக் கொள்ள முடியும் என்றும் சொல்கிறோம்.
ஓய்வூதியம் என்பது 37--A விதிப்படி என்ன ஊதியநிலையோ அதிலிருந்து நிர்ணயிக்கப்படுகிறது.
ஊதிய மாற்றத்திற்கு உத்தரவு என ஏதும் இல்லாத நிலையில், அவரின் ஊதியத்தை யார் நிர்ணயிப்பார்கள்?
அவர் ஓய்வு பெற்றபின் அவர் ஓய்வூதிய மாற்றம் என்பதற்கு என்ன விதி இருக்கிறது?
ஊதிய மாற்றம் வேறு பிட்மெண்டில் நடந்தால் அவருக்குத் திரும்ப ஊதிய உயர்வை எதன் அடிப்படையில் தரமுடியும்?
உடன்பாட்டை மீறி புதிய ஊதியத்தை எவ்வாறு நிர்னயிக்கமுடியும்? அவர் ஓய்வு பெற்றபின் அவரின் ஓய்வூதியம் திருத்தப்பட விதியோ உத்தரவோ யார் தருவார்கள்?
முதலில் என்னுடைய ஓய்வூதிய மாற்றத்தைச் செய்து முடி, பின்னர் புதிய மற்றும் எதிர்கால ஓய்வூதியர்களுடைய ஒத்த ஓய்வூதிய சமநிலை பேணுவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்பதன் பொருள், ஒரு வகையில், ஊதிய மாற்றப் பிரச்சனையை நாம் கைவிடுகிறோம் என்பதுதான்.
ஒரே IDA ஓய்வூதியம் பெறும் வகுப்பினரிடையே – பழைய பென்ஷனர்கள், புதிய பென்ஷனர்கள் என்ற – இரண்டு மாறுபட்ட ஓய்வூதிய மாற்றம் பற்றிய கணக்கீட்டு முறைகள் இருக்க முடியாது. (Revise pension first for me and
keep parity for the fresh and future pensioner means in a way we are giving up
the issue of Pay Revision. There cannot be two methods of calculating pension
revision for the two categories of pensioners the old and the fresh one
belonging to a same IDA pensioner class.)
ஓய்வூதியம் என்பது உரிமையாக இருக்கலாம்.
ஆனால் ஓய்வூதிய மாற்றம் என்பதை, எதிர்கால ஒத்த பணியாளர் ஊதிய மாற்றம் / பென்ஷன் மாற்றம் என்பதாக (பிணைந்து) இருக்கும்போது லீகல் உரிமையாக –சட்டபூர்வமான உரிமையாக-- மாறுவதைத்தான் நமது அனுபவங்கள் எடுத்துரைக்கின்றன.
ஆகவே இக்கோரிக்கையில் மிக அதிக கவனம் தேவைப்படுகிறது என்பதை மட்டுமே நாம் சொல்ல விழைகிறோம்.
3
For the Kind Attention
of BSNL Absorbed Pensioners
I
happen to see a letter addressed to Secretary DOT regarding Pension Revision
according to CCS Pension Rules 2021 Rule 66 demanding Pension Revision of BSNL
absorbed pre 2017 Retirees from 1-1-2017 as per 7th CPC fitment. I
request all the concerned to have a comprehensive reading of connected rules to
get better understanding. I am not discrediting the wisdom of any leader.
Speaking truth to the authority is honesty and speaking truth to the near and
dear also not dishonesty – it is very much honesty also.
As
a pensioner my welfare is also bound by other pensioners including those
retiring on or after Jan 2017. I may also be benefitted if any enhancement
comes to Pre 2016 pensioners. Here the question is not my benefit, but how to
get it to all the pensioners on a particular date of issue of any order w.e.f
particular date and for those retiring after that effective date to the true
spirit of Nakara judgement without excluding post 2017 pensioners from our
class.
I
have given some connected rules and one should go through as they have their
links to discern things to the best one’s knowledge
21-1-2022 R.Pattabiraman BSNL absorbed pensioner
7th CPC DOPPW OM dt
4th Aug 2016
7.
The cases of Central Government employees who have been permanently absorbed in
public sector undertakings/autonomous bodies will be regulated as follows:-
(a)
PENSION
Where
the Government servants on permanent absorption in public sector
undertakings/autonomous bodies continue to draw pension separately from the
Government, the pension of such absorbees will be updated in terms of these
orders. In cases
where the Government servants have drawn one time lump sum terminal benefits
equal to 100% of their pensions and have become entitled to the restoration of
one-third commuted portion of pension as per the instructions issued by this
Department from time to time, their cases will not be covered by these orders.
Orders for regulating pension of such pensioners will be issued separately.
CCS Pension Rules 2021
Rule 37 of CCS PR 2021
Sub
Rules
12)
A Government servant who has been absorbed as an employee of a public sector
undertaking shall be entitled to exercise option either,-
(a)
to receive pension or service gratuity, as the case may be, and retirement
gratuity from the Government for the service rendered under the Central
Government in accordance with rule 44 and rule 45; or
(b)
to count the service rendered under the Central Government in that public
sector undertaking for pension and gratuity.
(13)
In the case of a Government servant who has exercised option under clause (a)
of sub-rule (12), the pay which he would have drawn under the Central
Government had he not been on deemed deputation shall be treated as emoluments
for calculating the pensionary benefits to be paid by the Government and the
pensionary benefits in respect of such employee shall be drawn and paid in the
manner to be specified by the administrative Ministry of the public sector
undertaking.
(14)
A Government servant who has exercised option under clause (b) of sub-rule
(12) and his family shall be eligible for pensionary benefits (including
commutation of pension, gratuity, family pension or extra-ordinary pension), on
the basis of combined service rendered by the employee in the Government and in
the public sector undertaking in accordance with the formula for calculation of
such pensionary benefits as may be in force in the Central Government at the
time of his retirement from the Public sector undertaking or his death.
Rule 44of CCS PR
2021
44.
Amount of Pension.- (1) A Government servant, who retires under rule 33,
rule 34, rule 35, rule 36, rule 37, rule 38 or rule 39, after completing a
qualifying service of not less than ten years, shall become eligible for
grant of a pension calculated at fifty per cent of emoluments or average
emoluments, whichever is more beneficial to him, subject to a minimum of nine
thousand rupees per month and maximum of one lakh twenty-five thousand rupees
per month:
Provided
that a Government servant who retires under rule 39 before completing a
qualifying service of ten years but fulfils the conditions mentioned in
sub-rule (9) of rule 39, shall also be eligible for an invalid pension
calculated at fifty per cent of emoluments or average emoluments, whichever is
more beneficial to him and the condition of completion of minimum qualifying
years ten years shall not be applicable for grant of pension in his case
Rule 66 of CCSPR 2021
66.
Revision of pension after authorisation.- (1) The pension authorised under rule
44 and family pension authorised under rule 50 may be revised by the
Government in accordance with any general order issued in implementation of
decisions taken on the recommendations of the Central Pay Commissions, or
otherwise, and the pension or family pension so revised shall thereafter be the
basic pension or basic family pension for grant of additional pension under sub
rule 5 of 44 and sub rule 3 of 50 for family pension and foe DR under rule 52
CCS PR Rule 1
1.
1 These rules may be called CCS Rules
2021.
1.2 They
shall come into force w.e.f the date their publication in the official Gazette
4
A piece for
BSNL Employees and Absorbed Retirees
As
Employees you are all expecting wage revision, due from Jan 2017. As pensioners
we are all expecting pension revision from the same Jan 2017. In this material
world, the expectations and desires of both of us are not unfair.
Trade
Unions and Pensioners Associations are trying their level best to settle the
issue. Even the TUs have gone to the extent of telling the masters that Pension
revision may be done delinking wage revision, may be spiritually correct but
materially difficult.
The
Administrative Masters from DOT and DPE (now from MOF ) are showing the
guidelines issued for 3 PRC implementation. Those PSUs having profit started
implementing the wage revision in the last 5 years. BSNL is not able to
implement because of its loss making financial position.
In
this scenario all unions and associations changed their approach in getting
pension revision as it is being paid by GOI thro DOT Demands for Grants. The
new approach is delinking. The main advocacy
is that BSNL not at all concerned
with the Pension Expenditure issue and DOT is the responsible apparatus.
Though
they are all in unity demanding delinking, but started differing on the
question of method whether 7th CPC or 3rd PRC. Those advocating 7th CPC fitment
( not from Jan 2016 ) are convincing the stakeholders noting the special
privilege of absorbed employees retiring from BSNL, getting pension from GOI
vide the special provision made in the Pension Rules at the time of formation
of BSNL during 2000 viz 37A after great struggles led by a legendary leader O P
Gupta and others.
CPC
seekers are demanding the eligibility of 7th CPC recommendations and the same
to be extended to BSNL absorbed pensioners , as they are doing in the case of
Gratuity calculations, minimum and maximum ceilings on pension.
The
other pensioners and TUs are following the same old PRC pattern and demanding 3
PRC eligibility, of course with delinking.
All
are unanimous on the date of implementation that is from 1-1-2017 whether CPC
or PRC.
CPC
changers are proposing new demands deviating from the path followed since 2000.
One is changing to CPC instead of PRC which will help the BSNL pensioners to
join the mainstream of Central Govt Pensioners. The other deviation is, they
want the date of implementation not as per CPC date 2016 but from PRC date Jan
2017.
The
‘No changers ‘ of PRC have no such deviation, they want the same PRC
implementation from the said PRC date 2017 but with delinking.
In
all these demands, the unfortunate section that are left in lurch is those
becoming BSNL absorbed pensioners that
is post 2017 pensioners by the same special provision 37A. If delinking is
accepted, this section more than a lakh pensioners are going to be affected and
confusion is created by all in their demand comparing the demand of pre 2017
pensioners.
For
post 2017 pensioners, the demand is not from 1-1-2017 as they are not eligible
pensioners on that date but employees on that date, subsequently becoming
pensioners. How can there be a different date for them barring 1-1-2017, most
of the activists missing this question.
If
pay revision is not settled then the employees as on 1-1-2017 have to travel in
2nd PRC IDA pattern and Pension Revision is settled accepting delinking then
these pensioners have to travel in 3rd
PRC IDA pattern after 1-1-2017. Again a sort of confusion amongst 37A absorbed
folk entered in the BSNL on 2000.
Already
5 years over in the given period of 3 PRC. Only 5 more years we have in 3rd PRC
period. 2027- 2036 will become 4 th PRC period.
Can
we as employees go to 4th PRC and Its IDA without entering into 3 PRC and it’s
IDA? This is a crucial question need to be taken seriously in this rest of 5
years. Make yourself fit into 3rd PRC becoming an urgent issue, as BSNL is
expected to head into profit mode during 4th PRC period of eligibility.
Delinking
means we are delinking our entire folk together entered from DOT to BSNL on
1-1-2000 thro the same special provision namely the magical 37 A after the
great effort of the far thinking great leader Gupta. In the name of delinking pay revision and pension revision
from 1-1-2017, we are actually delinking pre 2017 pensioners from the post 2017
pensioners . This is most unfair and making our Dec 17 celebrations
meaningless, creating a wedge in the folk of 37 A pensioners as a class.
Delinking
means nobody want any pay revision, only pension revision, which is illogical
regarding the employees of BSNL on 1-1-2017.
If
delinking is accepted then pre 2017 may get the benefits, if at all anything
from 1-1-2017 but post 2017 would miss that 1-1-2017 date. This is unfair.
Then what is the solution in the given
situation and context, though not a novel idea I just place my understanding.
There
are 3 categories as on date. One is pre 2016 absorbed pensioners, the second is
post 2017 pensioners but employees on 1-1-2017, the third one is BSNL direct
recruited employees not connected with 37 A. For all these categories the
magical date of benefit should fall on 1-1-2017. What to do for this. The hitherto existing option is the way out in today’s
context. What is that option ‘pay revision and thereby pension revision.’
Nothing novel in it but that is the way out.
Once we grip this as our focus, our energy will be channelised without any
wastage.
The
hurdle is DOT which one is yet to address the issue of making BSNL eligibility
of 3 rd PRC, seeking exemption in the DPE guidelines. This is the dire need of
the present situation.
Once
the BSNL proposal for Executives is addressed ( whatever to enter into 3rd PRC
and it’s IDA pattern) by DOT and sought approval is obtained by the efforts of
DOT with the cabinet, then there will be solution to both Non Executives and
pre 2016 pensioners.
In
order get pension revision for pensioners,we have address the issue of
Executive’s wage revision first and foremost. That is the way out. Pressing DOT
‘do pension revision for that do pay revision ‘ is the only best available
option in the present context.
I
hope wisdom will take all to this path, though late.
31-7
2022 - R Pattabiraman
Comments
Post a Comment