Skip to main content

1947 டிசம்பர், 1948 ஜனவரியில் சிபிஅய்…..

 

                 1947 டிசம்பர், 1948 ஜனவரியில் சிபிஅய்…..

ஒவ்வொரு அமைப்பும் தனக்கென பல வரலாற்று கூறுகளைக் கொண்டிருக்கும். சிலவற்றை தொடர்ந்து பேசி பெருமிதப்படமுடியும். வேறு சில கால அனுபவத்தில் விடவேண்டியவையாக தொடர்ந்து பேசினால் பொருத்தமில்லாதவையாகக் கூட இருக்கும். அப்போது புரிந்துகொண்டவை சில இப்போது சற்று  embarrassing ஆக அமையும். ஆனால் வரலாற்றை நேர்மையாக தொகுக்கும்போது தங்களின் முந்திய சிந்தனைகளில் இருக்கும் நேர்த்தியையும், இன்று பார்க்கும்போது போதாமைகள் இருப்பினும் அவற்றையும் அப்படியே கொடுத்துவிடுவதுதான் வரலாற்று நியாயம்.

இந்திய கம்யூனிஸ்ட்களும் தங்கள் வரலாற்றை முடிந்தவரை அப்படி தொகுத்துக்கொடுத்துள்ளனர். சிபிஅய் தொகுத்தவற்றில் இல்லாத ஒன்றை சிபி எம் அல்லது எம் எல் தொகுத்திருப்பர். சிபிஎம் தொகுக்க விட்டதை சிபிஅய் செய்திருக்கும். ஓரளவிற்கு சேர்த்துப் பார்க்கும்போது முழுமை கிடைக்கும். நிறைமுழுமை என நான் சொல்லவில்லை. சில விடுபட்டவைகளை சோசலிஸ்ட்கள் செய்தனர்..

அப்படி தொகுக்கப்பட்ட வரலாற்றின் பக்கம் ஒன்றிலிருந்து..

1947 டிசம்பர் மற்றும் 1948 ஜனவரியில் வெளியான சிபிஅய் ஒன்றுபட்ட கட்சியின் பார்வையில் விடுதலை இந்தியா, அதன் அரசியல் அமைப்பு சட்டம், உண்மை சுதந்திரமா, காந்தி யார், நேருவின் அரசாங்கம் பற்றி, படேல் பற்றி என சில perceptions புரிதல்கள் இருந்துள்ளன. அவை காலப்போக்கில் சில மாற்றங்களுக்கும் உள்ளாகின. ஆனால் அன்று இருந்த இளம் தலைவர்கள் எப்படி அப்போது புரிந்துகொண்டனர் என்பதை இந்த ஆவணங்கள் சொல்லும். அதிலிருந்து சில வரிகள் இங்கு தரப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனவரி 1948ல் எழுதப்பட்ட ஆவணம்  ஜோஷி மீதான விமர்சனமாகி அது பிடிஆர் பொதுச்செயலராகும் காலத்திற்குரியது. இதே ஆவணம் பிப்ரவரி 1948 காங்கிரசில் வைக்கப்பட்டதை வரலாற்று ஆவணங்களை பார்வையிடுவோர் காணமுடியும்.  இனி அவ்வரிகளிலிருந்து…



1947 டிசம்பர்

A portion of CC Resolution of CPI held from 7th to 16th Dec 1947 at Bombay. It was  a 'Communist statement of Policy for the struggle of full Independence and People's democracy' 

" The Constitution that is being drawn up by the Constituent Assembly under the guidance of sardar patel and Pandit Nehru is essentially authoritarian, though certain reforms like universal suffrage and ministries responsible to the legislatures have been introduced. The Constitution gives sweeping extraordinary powers of the executive heads of the Govt, gurantees adequate compensation to foreign and native capital  as a fundamental right and sanctions rule by ordinances. The self determination of nationalities has no place in the Constitution the provisional autonomy is also curtailed the proportional representation has been rejected"

Ref  Party History Documents Vol 5 1944-48 released by CPM page 528 ( 553/1165)

 

Jan 1948

Extracts from   ‘On the present policy and Tasks of the CPI’  with an introductory note of PB

" Great changes have taken place since 15th Aug through out the Indian Union. The establishment of a Central govt manned by the leadership of the National congress has led to a new class alignments, changes in the role of organisations and classes, and render it impressive that a new strategical and tactical line should be adopted for carrying forward the task of completing the democratic revoultion as a transition to socialism."

"The Esatblishment of CG headed by Pandit nehru has not solved a single problem of the democratic revoultion. Its establishment does not symbolise that the Indian people have won either freedom or independence. Nor does it ensure that they will be moving in the direction of democracy and freedom for the people"   - pages 536,537 ( 559, 560/1165)

" such slogans as All support to the Nehru govt and United frontof the Govt and the People are opportunist and wrong, and amount to dragging the working class and the people at the tail end of the bourgeosie and helping the latter to implement its anti- democratic policy ( 564/1165)

Gandhi, Nehru and Patel all represent the interests of the Indian capitalist class, and the formation of the Govt after Aug 15- after what is known as the transfer of power but in reality sharing of power- has menat an immense change in the position of the national bourgeoisie vis-vis the people and their struggles"  ( 564/1165)

 

"The distinction between Nehru and Gandhi on the one hand and Patel on the other, on the basis of their approach to communal question, is therefore valid within certain limits and is also of importance. It is no small advantage to have these two big leaders speaking against riots. The situation would certainly be more difficult if they also were to take a stand for riots, like Patel.

But to shower praise on Gandhi and Nehru as if they with their class outlook and policies can really fight riots is to join in the game of cheating the masses.

The politics pursued by Gandhi and Nehru can never defeat Communalism and riots.." - page 569/1165

" It must be clearly understood that Nehru and Gandhi are as much representatives of the Bourgeoisie as patel is. they all defend the class policies and interests of the bourgeoisie which is now collaborating with imperialism"

" In the absence of strong mass pressure from the left Nehru's utterances remain mere words and Nehru becomes more and more a democratic mask for Patel. His surrender can be stopped only by the independent action of the masses. This means that it is anti-working class to raise a whole strategy on he illusions about Nehru"            - Page 570/1165

" If the bourgeois leadership has betrayed the people and adopted the policy of collaboration with imperialism, it is Gandhi who was and is today the chief leader and inspirer of this betrayal.

The Communist party of India has always regarded Gandhi as such and has fought Gandhism as an ideology, which stupefies the masses and saves the interests of the compromising bourgeoisie. Anything which makes the working class forget this must be sharply condemned"   - page 571 /1165

" The CPI must give up the former conception of national unity, Cong- League- Communist, in which Cong was virtually the main basis of such a unity..Today the Congress leadership is collaborating with imperialism...In these conditions the Congress cannot be the main basis of the new democratic front..

The CPI has no illusions that the Congress will either accept the programme or the democratic Front. It will be dangerous opportunism to have such illusion. But it is vital to win the cong masses for the democratic revolution.." ( pages 574, 575/ 1165)

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா