https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, April 9, 2017

பகவத்கீதை பன்முக குரல்கள்  GITA Multiple Echoes  என்கிற புத்தகம் பட்டாபிராமன் எழுதிய  21 கட்டுரைகளின் தொகுப்பு . அவரின் முன்னுரையுடன் மின்னூலாக வெளிவந்துள்ளது.. தற்போது  Amazon Kindle version  ரூ 49 விலையில் கிடைக்கிறது. பட்டாபிராமனின் ’முதல் கிண்டில் வடிவ புத்தகமாகவும்’ இது அமைந்துள்ளது. நிர்மல்ராம் அவர்கள் செய்த பெரும் முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது. GITA MULTIPLE ECHOES  by R.PATTABIRAMAN என்கிற அமேசான் தேடலில் இப்புத்தகத்தை காணமுடியும்.

No comments:

Post a Comment