Skip to main content

திராவிட ஆய்வு – பேரா சிவத்தம்பி

 

sep 14, 2023

திராவிட ஆய்வு – பேரா சிவத்தம்பி

Understanding Dravidian Movement : problems and perspectives என்கிற புத்தகம் 1995ல் என் சி பி எச் கொணர்ந்த ஒன்று. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் ஜாப்னா பல்கலை பேராசிரியராக இருந்த நேரம்- கம்யூனிஸ்ட் கட்சி பாலன் இல்லத்தில் 1981 ல் அவர் ஆற்றிய உரையது.

பேரா சிவத்தம்பியின் ஆய்வுரை மீது 30 தோழர்கள் ஆற்றிய வினையுடன் கேசட் பதிவு செய்யப்பட்டு, அதை செய்தவர்கள் அக்கேசட்டை miss செய்த நிலையில், சிவத்தம்பி அவர்களிடம் இருந்த நகலை வைத்து 1995ல் இந்த சிறிய புத்தகத்தை (65 பக்க ) ஆங்கில மொழியில்  கொணர்ந்தனர். சாரமான பிழிவாக இந்த புத்தகம் பார்க்கப்பட்டது. மூத்தவர் தோழர் ஆர் பார்த்தசாரதி முன்னுரையும் சிறப்பானதாக அமைந்தது.

நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திக, திமுக, திமுக பிளவு என 5 கட்டங்களை குறித்தும், பெரியார் என்கிற ஆளுமையின் பங்களிப்பு குறித்தும் சிவத்தம்பி விவாதிக்கவேண்டும் என்றார்.

சிவத்தம்பியின் இந்த புத்தகத்தில் நான் உணர்ந்த சில முக்கிய புள்ளிகள்..

இந்திய விடுதலையில் எதிர்மறையாக இருந்தார்கள் என்கிற அம்சம், விடுதலைக்கு பின்னரான காலத்தில் பொருத்தமற்று போகலாம் ( losses its relevance in the context of the post independence transformation of society) ( -பார்த்தசாரதி)

அண்ணா தனது அரசியல் வாழ்வின் முதல்படியை நீதி கட்சி பொப்பிலி அரசர் செயலராக துவங்கினாலும், அதன் மிட்டா மிராசு குணம் உதவாது- சாதாரண மக்களின் திரள் கட்சியாக திக மலர பெரியாருக்கு  உதவி செய்தார்.

இந்தி எதிர்ப்பின் நியாயம் உணரப்படவேண்டிய  -தமிழ் கலாச்சாரம் பேசப்பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும், ஆங்கில மோகம் சார்ந்த மேற்குமயமாக்கலின் வேகம் ஒரு நாள் அழிவிற்கு இட்டு செல்லலாம்( to stem the tide of Hindi and the hope to enlarge the vision of Tamils through English is not stopped in time, Dravidian movement will be held responsible for the loss of Tamil identity)- பார்த்தசாரதி

Dravidian movement radicalised the politics of Tamilnadu

1916 Non Brahmin Manifesto does not deny the ritual position of the Brahmins as the highest and most sacred of the Hindu castes. But Periyar’s SRM not accepted the concept of Varnasrama. JP was a conservative one, SRM radical and progressive.

During 1938 Anti  Hindi agitation, the demand of Periyar was separate Tamilnadu. But in 1940 at Tiruvarur JP conference the demand was separate Dravidam under British

“ ..திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் நேர்ப்பார்வையின் கீழ் தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும்”

The cry for Dravidanadu emanating from the Tiruvarur conf is not the product of a mass movement as was the cry for Tamilnadu that arose out of Anti Hindi struggle.

Anti Brahminism, demand for communal quota for State services on which the entire edifice of Dravidian movement stands

If it were to be accepted that the Dravidian movement is the political expression on the part of Tamils to emphasise their identity as a nationality within India, then how come that it was expressed through the slogan of Dravidianism and Dravidanadu and not as a cry of Tamilnadu.

The reason simply was that Dravidian consciousness was false consciousness, in that arose against the late 19th, early 20th century formulations of Aryan supremacy which found devoted adherents in India. The Dravidian cry was a counter poise to the Aryan cry.

It was in Tamil region that the Dravidian cry was articulated effectively, not in Kerala, Andhra or Karnataka. It is not that anti Brahminism was not there in those districts, but it did not arise out of, nor did it lead to a Dravidian consciousness. Even lexically, the word Dravida in Sanskrit refers also to Tamil.

The significance of EVR in the history of Dravidian movement lies in the fact that he argued the necessity for a secularistic democratic revolution to overcome the restraints of traditional society.

The estrangement between the communists and EVR was due to the fact that EVR disowned all connections with the communists for fear of reprisals by the British government

தலித் வாய்ஸ் நடத்திக்கொண்டிருந்த ராஜசேகர் ஷெட்டி போன்றவர் இப்படிக் கருதினர்…however , the Periyar movement has enveloped mostly the backward Shudras whose interests are antagonistic to that of untouchables

Periyar’s major contribution to Tamilian life was that he initiated the anti feudal, secular revolt of the down trodden masses. But because the type of the struggle he advocated was not based on the basis of dialectics, it did not take him on to new horizons. It also enabled Jeevanandam to take a more meaningful attitude towards cultural legacy of the Tamils- legacy of the past from the point of view of humanism

It is true that class consciousness is growing, it is also true that caste consciousness  negating class consciousness, is also on the increase

DMK formally abandoned its cry for Dravidanadu and when in power in 1967 argued for regional autonomy. Annadurai’s time saw Tamilian nationalism at its height. The greatness of Annadurai lay, in that he was persuasive enough to convince his adversary of his sincerity of purpose.

DK was just Dravidar Kazhagam the association of Dravidians. DMK Dravida  refers to a territorial entity.

An important historical advantage the DMK had in the initial attraction of it was the ban of CPI in Madras from 1948-52. The DMK made full use of it. ( refer com Spratt book DMK in power)

No wonder the DMK found itself without any comprehensive economic policy when it came to power. Booklet puthiya varalaru of Annadurai deals only ameliorative measures and does not refer to any planned economic policy

Annadurai’s major achievement lies in the manner he politicised Tamil culture and gave it a secular twist and the manner he exploited the media for this.

அறிஞர் அண்ணா தோழர் ராமமூர்த்தியிடம் சொன்னாராம்

“ என்னுடைய கட்சி நான் விரும்பியதற்கு முன்பே ஆட்சிக்கு வந்துவிட்டது..என்னுடைய கட்சியில் லஞ்ச ஊழல் பரவிவிட்டது..இதனைச்சீர்படுத்தும் நிலையில் நான் இல்லை..I want to die in harness”

சிவத்தம்பி ஆய்வு இத்துடன் நின்றது. இரு கேள்விகளை ஆராயவேண்டும் என அவர் சொல்லி நிறுத்துகிறார்.

1972 உடைவு

Socio cultural counter offensives that arose as a result of the Dravidian movement..

சிவத்தம்பி அவர்களின் புத்தகத்தை மீண்டும் படித்த போது , இன்றுள்ள அரசியல் என்னுள் கீழ்கண்ட சிந்தனையை கிளர்த்தியது.

இன்று இவை போன்ற ஆய்வுகளை பேசும்  நிலையில் தமிழ் பொது புத்தி இல்லை. 50 ஆண்டுகால ஆட்சி என்கிற பெருமித சோதனை தன்னை ஒரே மாடல் என முன்னிறுத்திக்கொள்ளும் தன்மையை எடுத்துள்ளது. அதன் மீதான புகழ்பாடல்களால்  தமிழக அரசியல் நிரம்பி வழிகிற நிலையைத்தான் இன்று உணரமுடிகிறது.

சோவியத் அமெரிக்க கால கெடுபிடி யுத்தம் கொடுத்த peaceful coexistence என்கிற படிப்பினை இரு நாடுகளின் இணக்கத்திற்கே தேவையாக இருந்தது என்பதை எடுத்துக்கொள்ளாத அரசியல் இங்கு  ஒரே நாட்டில் மத்திய மாநில அரசாங்க உறவுகளில் நெருக்கடியாக்கப்படுகிறது. அரசாங்க உறவுகளில் ideological diplomacy அவசியமா என்கிற கேள்வியை  அமெரிக்க சோவியத் உறவுகள் கேட்டுக்கொண்டன என்ற படிப்பினையும் இங்கு கணக்கில் கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.

10 hrs 14-9-2023

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா